ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

2 posters

Go down

`கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன? Empty `கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

Post by ayyasamy ram Sat Jun 11, 2022 10:08 am

`கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன? Vikatan%2F2019-07%2Fe2637f10-cf70-4be5-ae1e-eab22b3356df%2Fseedling_1062908_1280.jpg?rect=0%2C67%2C1280%2C720&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
பல நாடுகளில் கஞ்சா செடியை வளர்ப்பதும், விற்பதும்
குற்றமாகக் கருதப்படுகிறது. பலரும் சட்டத்துக்குப் புறம்பாக
கஞ்சா செடியை பயிரிட்டு வியாபாரம் செய்து தண்டனைக்கு
உள்ளாகி உள்ளனர்.

கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில்,
தாய்லாந்து கஞ்சாவின் மீதிருந்த தடையை நீக்கி சட்டபூர்வமாக
அங்கீகரித்துள்ளது.

இதனால், ஆசியாவிலேயே முதன்முறையாக கஞ்சா பயன்பாட்டை
சட்டபூர்வமாக்கிய நாடாக தாய்லாந்து கருதப்படுகிறது.
இனிமேல் தாய்லாந்தில் கஞ்சா செடியை பயிரிடுவதும், வர்த்தகம்
செய்வதும், மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா செடியின் பாகங்களை
உபயோகப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் இல்லை.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இத்தனை நாள்கள்
விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த
அறிவிப்பை பயன்படுத்தி போதைக்காக உபயோகப்படுத்துபவர்கள்
மீது சட்டப்படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என
தெரிவித்துள்ளார், தாய்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர்
அனுடின் சார்ன்விரகுல்.

இதுமட்டும் இல்லாமல் கஃபே மற்றும் உணவகங்களில் கஞ்சா கலந்து
தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களுக்கும் விற்பனை செய்ய
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனோ ரீதியான விளைவுகளை
உண்டாக்கும் மூலக்கூறான டெட்ராஹைட்ரோகன்னாபினோல்
(tetrahydrocannabinol) அந்த உணவு பொருள்களில் 0.2 சத
விகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.

பொது சுகாதார சட்ட அடிப்படையில், பொது இடங்களில் கஞ்சா பிடிப்பது
இன்னும் குற்றமாகவே கருதப்படும். இவர்களுக்கு கடுமையான
தண்டனைகளோடு, மூன்று மாத சிறைவாசமும், 800 டாலர் அபராதமும்
விதிக்கப்படும்.

-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

`கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன? Empty Re: `கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

Post by T.N.Balasubramanian Sat Jun 11, 2022 2:16 pm

Preview
தாய்லாந்தின் பொருளாதாரமே அந்நிய நாட்டு  சுற்றுலா பிரயாணிகள் கையில்தான் இருக்கிறது.
அங்கே பெண்கள் தங்கள் உடல் அழகையே மூலதனமாக்கி பணம் பார்க்கிறார்கள். அங்கே அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்.80 % வீடுகளில் இது நடைபெறுகிறது. அதை தவறாக கருதுவதில்லை.
இதற்காகவே வெளிநாட்டு பிரயாணிகள் வருகிறார்கள்.மசாஜ் கிளப்களில், நிர்வாண மசாஜ்கள் உண்டு.பண்ணிக்கொள்பவர்கள் /பண்ணுபவர்கள் இருவருமே தங்கள் விருப்பத்திற்கேற்ப பணம் கொடுத்து பண்ணிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு இருவர் மசாஜ் பண்ணுவதும் உண்டு.
கஞ்சா அபின் போன்றவைகளை அளவாக உட்கொண்டால் அமோகமான சக்தி கிடைப்பதாக தகவல் பரவலாக உள்ளது. 

அதுவே கஞ்சா செடிகள் வளர்க்க தடை இல்லாமல் இருக்கிறது.

தாய்லாந்தில் தையல்  கடைகள் உண்டு. 2 மணி நேரத்தில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் பிடித்த துணியில் பிடித்த அளவு பேண்ட்கள் தைத்துக் கொடுக்கப்படும்.


தையல்கள் கடையில் தையல்கள் இல்லை. ஆண்கள்தான் தைத்துக்கொடுப்பார்கள்.


மேலும் பல ஜனரஞ்சகமான செய்திகள் உண்டு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?
» 5 கிலோ குட்டி காஸ் சிலிண்டர் நாடு முழுவதும் விற்க அனுமதி !
» இந்தியாவில் போலோ கார்களை விற்க விதிக்கப்பட்ட தடைக்கான காரணம் வெளியானது
» பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்துகளை வெளிசந்தையில் விற்க தமிழக அரசு அனுமதி
»  உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum