புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_m10ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2022 9:19 am

சென்னை: 'ஆர்டர்லி' முறை 1979ம் ஆண்டிலேயே ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு தெரிவித்தாலும், போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும் பணியில், 10 ஆயிரம் போலீசார் வரை ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலி பணியிடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் உரிய பணியில் அமர்த்த கோரிக்கை வலுத்து உள்ளது. தற்போது பணியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலும், 'அயல்பணி' என்ற அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 'ஆர்டர்லி'யாக எடுபிடி வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போலீஸ்காரர் ஒருவர், 2018ல் வழக்கு தொடர்ந்தார்.

பட்டியல்

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 'அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக எத்தனை போலீசார் பணியாற்றுகின்றனர். அதற்கான பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார். இதையடுத்து, அப்போது, தமிழக டி.ஜி.பி.,யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஆர்டர்லி முறை 1979ல் ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசாணை உள்ளது.'தற்போது, ஆர்டர்லி முறை உள்ளதா; தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை பேர் ஆர்டர்லியாக பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கையை பட்டியலாக தரவும்' என, கோரியிருந்தார். நீதிமன்றத்தில், ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் இன்னும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படவில்லை.

ஆங்கிலேய காலத்து முறை.-சுயநலம் கருதி தொடருகிறது. Gallerye_07485561_3048344

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சுவையாக சமைக்கத் தெரியும் என்பதற்காகவே, அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். பாத்திரங்கள் கழுவுதல், துணிதுவைத்தல், நாய் குளிப்பாட்டுதல்,தோட்டம் பராமரிப்பு, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல், அதிகாரிகளின் மனைவியர், 'ஷாப்பிங்' செய்யும் கூடை துாக்குதல் உள்ளிட்ட வேலைகளையும் போலீசார் செய்து வருகின்றனர்.இவர்களுக்கு எளிதில் பதவி உயர்வு, அன்றாட செலவுக்கு பணம், குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், வேலைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

தகராறு

இதனால், எடுபிடி வேலையை விரும்பி ஏற்கும் போலீசாரும் உண்டு. சரியாக கணக்கெடுத்தால், 10 ஆயிரம் போலீசார் வரை ஆர்டர்லியாக பணியாற்றுவது தெரியும். சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற போலீஸ் அதிகாரியின் பெற்றோரை பராமரிக்க, 'ஆர்டர்லி' முறையில் பெண்போலீசார் பணியில் அமர்த்தப்பட்டனர்.அதில் ஒரு பெண் போலீஸ், 'மப்டி'யில் மருத்துவமனையில் இருந்து திரும்ப, சல்லாபஆசாமி ஒருவர், 'ஆசை'க்கு இணங்க வருமாறு அவரை அழைத்து, தகராறு செய்த சம்பவமும்சமீபத்தில் நடந்தது.காவல் துறையில், காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது; பணிச்சுமையும் அதிகம்.அதனால், ஆர்டர்லி போலீசாரை திரும்ப பெற்று, காவல் நிலையங்களில் பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2022 9:33 am

5 வருடத்துக்கு MLA /MP  ஆக இருந்து வாழ்நாள் முழுதும் 
இலவசமாக பெறும் பல சலுகைகள் போல் இதுவும் ஒன்று.

இன்னும் நடைமுறையில் உள்ளதுதான்.
பழைய அதிகாரிகள் தற்போதைய சிறிய அதிகாரிகளுக்கு 
கட்டளை இடும்போது அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள்தான்.

மேலும் முதலமைச்சர்களும் /மந்திரிகளும் கண்டும் காணாமல் இருப்பார்கள்.
  அவர்கள் இவர்களுடைய  பல காரியங்களை செய்யக்கூடாதவைகளை செய்திருப்பார்கள்.
ட்ரம்ப் சீட்டு அவர்கள் கையில்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 08, 2022 1:05 pm

ஆர்டர்லி முறை அவமான நிர்வாகம்!
‘விடுதலை’ என்று பல கோணங்களில் பேசுவோர் இதை ஏன் பேசுவதில்லை? ஒரு அதிகாரி, தன் ‘பூனையைக் கவனிக்காமல் தெருவில் விட்டார்’ என்று ஒரு பணியாளரைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்தார்! துறை முழுதும் வேடிக்கைதான் பார்த்தது!
‘பிக்பாக்கெட்’ அடிப்பவனால் நாடு கெடுவதில்லை! கொழுத்த ஊதியக்காரர்களால்தான் நாடு கெடுகிறது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2022 1:58 pm

சமூக சீர்திருத்தத்திற்கு பெயர் போன 
நேர்மைக்கும் பெயர் போன திரு சந்துரு போன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் 
இதை மக்கள் பொது நல  வழக்காக எடுக்கலாமே.

பெண் கான்ஸ்டபிள்  மிக மிக பாபம். பாவம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2022 9:04 pm

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சுவையாக சமைக்கத் தெரியும் என்பதற்காகவே, அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். பாத்திரங்கள் கழுவுதல், துணிதுவைத்தல், நாய் குளிப்பாட்டுதல்,தோட்டம் பராமரிப்பு, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல், அதிகாரிகளின் மனைவியர், 'ஷாப்பிங்' செய்யும் கூடை துாக்குதல் உள்ளிட்ட வேலைகளையும் போலீசார் செய்து வருகின்றனர்.இவர்களுக்கு எளிதில் பதவி உயர்வு, அன்றாட செலவுக்கு பணம், குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், வேலைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா...... சுட்டுத்தள்ளூ!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2022 9:05 pm

Dr.S.Soundarapandian wrote: ஆர்டர்லி முறை அவமான நிர்வாகம்!
‘விடுதலை’ என்று பல கோணங்களில் பேசுவோர் இதை ஏன் பேசுவதில்லை? ஒரு அதிகாரி, தன் ‘பூனையைக் கவனிக்காமல் தெருவில் விட்டார்’ என்று ஒரு பணியாளரைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்தார்! துறை முழுதும் வேடிக்கைதான் பார்த்தது!
‘பிக்பாக்கெட்’ அடிப்பவனால் நாடு கெடுவதில்லை! கொழுத்த ஊதியக்காரர்களால்தான் நாடு கெடுகிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1363459

ரொம்ப சரி! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக