ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!

2 posters

Go down

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   Empty லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 5:00 pm

சென்னை: இந்த படத்தில் இருக்கும் இரண்டு புலிகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

புகைப்படம் பொதுவாக இது போன்ற புகைப்படங்கள் பார்த்ததும் மக்களை குழப்பும். தமிழர்களுக்கு இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஒன்றும் புதிது அல்ல. நந்தி - யானை தலை ஒன்றாக இருக்கும் சிலைகளை நம் முன்னோர்கள் அப்போதே வரைந்து வைத்துவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் இருக்கும் கமலங்களில் இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் வரைபடங்கள் பல வரையப்பட்டு இருக்கின்றன.


லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   The-hidden--tiger2-1654599372




லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   The-hidden--tiger4-1654599388

ஆப்டிக்கல் இல்யூஷன் அந்த வகையில் நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை பாருங்கள். இதில் ஒரு பெரிய புலி இருக்கிறது. அருகிலேயே நிறைய மூங்கில் மரங்கள் உள்ளன. புலி எங்கோ பார்த்து முறைத்தபடி உள்ளது. இந்த புகைப்படத்தில் இன்னொரு புலியும் இருக்கிறது. ஆம் இந்த புகைப்படத்தை இரண்டு நிமிடங்கள் பாருங்கள். அதில் இன்னொரு புலியும் இருக்கிறது. சிலரால் பார்த்ததும் இரண்டாவது புலியை கண்டுபிடிக்க முடியாது.

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   The-hidden--tiger3-1654599380


மறைந்திருக்கும் புலி சரி.. இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பாக்சில் யோசித்து பாருங்கள். ஒருவேளை இரண்டாவது புலி உயிரினமாக இல்லாமல் எழுத்தாக இருந்தால். ஆம் அந்த ஒரு புலியை நன்றாக உற்றுப்பாருங்கள்.. அதில் இருக்கும் கோடுகளை நோக்குங்கள்.. இப்போது தெரிகிறதா.. அதில் "The Hidden Tiger" என்று எழுதி இருக்கும். அதாவது மறைத்திருக்கும் புலி. பொதுவாக குழப்பமான நேரங்களில் அவுட் ஆப் பாக்சில் யோசிக்க சொல்வார்கள்.. இப்போது நீங்கள் அப்படி அவுட் ஆப் பாக்சில் யோசித்தால் மறைந்து இருக்கும் ("The Hidden Tiger") அந்த புலியை எளிதாக கண்டுபிடித்து விடும்.

நன்றி தட்ஸ்தமிழ்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   Empty Re: லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 5:02 pm

ஆங்கிலம் தெரியாததால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

மறைந்துள்ள புலி என்று தமிழில் எழுதி இருந்தால் 

கண்டுபிடித்திருப்பேன்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   Empty Re: லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!

Post by krishnaamma Tue Jun 07, 2022 9:08 pm

T.N.Balasubramanian wrote:ஆங்கிலம் தெரியாததால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

மறைந்துள்ள புலி என்று தமிழில் எழுதி இருந்தால் 

கண்டுபிடித்திருப்பேன்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1363391

ஹா...ஹா.....ஹ.....சூப்பர் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!   Empty Re: லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum