ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை

2 posters

Go down

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Empty சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 8:24 am

புதுச்சேரி : 'சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை' என கவர்னர் தமிழிசை கூறினார்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த என்.சி.சி., கடற்படைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 35 மாணவர்கள், 25 மாணவிகள், 300 கி.மீ., துாரத்திற்கு கடலில் பாய்மரப் படகில் சாகசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.சாகசப் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் வழியில் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் பகுதிகளில் ரத்ததானம், கடற்கரை துாய்மைப்பணி், மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர்.

புதுச்சேரி என்.சி.சி., தலைமையம் சார்பில் நடைபெறும் இந்த சாகசப் பயணத்தின் துவக்க விழா, நேற்று புதுச்சேரி, தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் என்.சி.சி., அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவர்னர் தமிழிசை, மாணவர்களின் கடல் சாகச பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பங்கேற்பது மிகவும் சவாலானது.

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Gallerye_071957153_3047525



இப்பயணம் அவர்களுக்கு ஊக்கம், தன்னம்பிக்கையை அளிக்கும்.பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். இதுதொடர்பாக என்.சி.சி., மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழாவிற்கு வரும்போது, முகத்துவாரத்தை துார் வாரவில்லை என மீனவர்கள் கூறினர். இதுகுறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் அம்மையார் கோவில் விழாவிற்கு செல்ல உள்ளேன்.

அப்போது, அரசு மருத்துவமனை மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எவ்வகையிலும் புறக்கணிக்கப்படாது. மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதிய வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. தொற்று பரவல் அதிகரித்தால், தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளோம்.

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Tamil_News_large_3047525

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்

தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Empty Re: சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 8:39 am

மும்பையில் 4/5 மாதங்களாக அடிபட்ட --சொகுசு கப்பல்களில் ,போதை பொருள்கள் அகப்பட்ட பெரிய புள்ளிகளின்   சிறிய புள்ளிகள் --இது மாதிரி கப்பல்களில்தான் போதை பொருட்கள் கிடைப்பதாகவும்  ஒரு முறை உள்ளே ஏறிவிட்டால், கடலில் காவல் துறை ஒன்றும் பண்ணமுடியாது  என்கின்ற தவறான எண்ணங்களில் தவறுகள் பல நடப்பதாக  கேள்வி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Empty Re: சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை

Post by Dr.S.Soundarapandian Tue Jun 07, 2022 4:01 pm

அதெல்லாம் சரி!
ஆனால், ‘பாண்டிச்சேரி’ எதற்குப் பெயர்போனது! அதுபற்றி .......


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Empty Re: சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 4:40 pm

அந்த காலங்களில் .அதாவது காமராஜ் அரசு செய்த காலத்தே 
மதுவிலக்கு அமலில் இருந்த போது,சனி/ஞாயிறு தினங்களில் 
சென்னைவாசிகள் புதுவை போவார்கள். மது அருந்த.

இந்த காலங்களில் பெட்ரோல் போடுவதற்கு பாண்டி போகிறார்கள்.
 சென்னை 102/63 & பாண்டி  96/22 லிட்டருக்கு 6-50 ரூபா மிச்சம்.

அது ஒரு புறம் இருக்க--போதை பொருட்கள் எனப்படும் கஞ்ஜா /அபின் 
அங்கே அதிகம் கிடையாதே!  

பாண்டிக்கு பக்கத்துக்கு ஊர்வாசி --சிதம்பரம் ராம் அவர்களுக்கு 
தெரிந்து இருக்கலாம்.



@Dr.S.Soundarapandian

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை Empty Re: சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum