ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)

2 posters

Go down

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) Empty யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)

Post by Dr.S.Soundarapandian Mon Jun 06, 2022 10:14 pm

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (1)

1 .புகழ்பெற்ற நடுநிலை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘நம் நேரு’ என்றொரு நூல் எழுதியுள்ளார்! அதில் , அவர் நேருவைப் பார்க்கும் கோணம் என்ன? சற்றே அறிவது நம் கடமை!

2 . முதலில், தற்கால அரசியல் வாதிகளை மனதிற் கொண்டு, இவர்களிடத்திலிருந்து நேரு எப்படி வேறுபட்டவர் என்று நச்சென்று கூறிவிடுகிறார் வல்லிக்கண்ணன்!:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) GIGGlAh

3 . தனது சொந்தக் குடும்பத்தையெல்லம் புறம் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டார் நேரு எனபதை வருமாறு வரைகிறார் வல்லிக்கண்ணன்:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) HbufhSQ


3 .அந்நியத் துணியை மறுத்து ஏழை நெசவாளிகளை வாழ வைக்கப் போராடியவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன்:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 30xvdzc

4 . அது 1926!
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சுவாமி சிரத்தானந்தரைச் சுட்டுவிட்டர்கள் என்று நேரு துடித்த துடிப்பைப் பதிவு செய்கிறார் வல்லிக்கண்ணன்:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) EzYUSkS

5 . அது 1927!
சென்னையில் நேரு!
சென்னைக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய விடுதலை, அயல் நாட்டுச் சுமுக உறவு முதலியன பர்ரிய தீர்மானங்களை நிறைவேற்றச் செய்தார் நேரு என வல்லிக்கன்ணன் எழுத்தில் படிக்கிறோம்!
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) QVe05m7


6 . நேரு தடியடி பட்டார்!
ஆம்! லக்ஷ்மணபுரியில்(உ.பி) , சைமன் கமிசனை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நேரு தடியடி பெற்றதை வல்லிக்கண்ணன் கொடுக்கிறார்:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) HxGhlAA

7 . அது 1930-31!
இந்தக் காலகட்டத்தில் நேரு பலமுறை சிறை சென்ற பதிவு வல்லிக்கண்ணன் நூலில் இப்படி பதிவாகியுள்ளது:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) O28remw


---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) Empty Re: யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 6:29 am

நாட்டிற்காக உண்மையாக போராடிய பல தலைவர்களில் இவரும் ஒருவர்.

சமீப கால,( அதாவது நாம் அரசியல் அறிவு பெற்று ) தலைவர்கள் போல் 
ஊடகங்களை உடன் வைத்துக்கொண்டு நாடகமாடும் பீலா தலைவர்கள் 
போல் இல்லை என அழகு பட கூறியுள்ளார்.

நன்றி . 

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) Empty Re: யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)

Post by Dr.S.Soundarapandian Tue Jun 07, 2022 4:03 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) Empty யார் நேரு ? - வல்லிக்கண்ணன் (2)

Post by Dr.S.Soundarapandian Tue Jun 07, 2022 7:03 pm

யார் நேரு ? - வல்லிக்கண்ணன் (2)

1 . அது 1932!
அப்போது நேரு, தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்தார்! நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்! விட்டார்களா பிரிட்டிசார்? வல்லிக்கண்ணன் கூறுகிறார்:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) YtcLu46

2 . அது 1933 !
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்த பின்னர் விடுதலை ஆனார் நேரு:
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 9U5exeO

3 . ஒரு ஐந்து மாதங்கள்தான் வெளியே நடமாடினார் நேரு! பின்னர் அடக்குமுறை! சிறைவாசம்! முதலில் கல்கத்தா அலிப்பூர்ச் சிறை! இரண்டாவதாக, டேராடூன் சிறைச்சாலை! (இது இமயமலை அடிவாரத்து உத்தராகண்டில் உள்ளது); மூன்றாவதாக, நயினி சிறைச்சாலை! (இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது);நான்காவதாக, அல்மோரா சிறை! (இதுவும் உத்தராகண்டில்தான் உள்ளது ). வல்லிக்கண்ணன் வரைவு :
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) TOsfSm2

4 . இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அற்புதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்தார்! சமாதானப் புறாவாகத் திகழ்ந்தார்! :
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) FT6ZkaN

5 . உல வல்லரசுகள் இந்தியாவை மதிக்குமாறு செய்தவர் நேரு என்பதை வல்லிக்கண்ணன் :
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) OtNUBY6

6. நேருவின் செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆனதில் வியப்பில்லை! :
யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) 0p8aDhm

---( வல்லிக்கண்ணன், நம் நேரு , கலா மன்றம், 131 பிராட்வே, ராயன் அச்சகம், சென்னை-1,முதற் பதிப்பு 1954 )
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2) Empty Re: யார் நேரு?- வல்லிக்கண்ணன் (2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum