ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

4 posters

Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by ayyasamy ram Mon Jun 06, 2022 4:35 am

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Gallerye_17585149_3046218
-
புதுடில்லி: ரூபாய் நோட்டுகளில் ரவிந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படத்தை அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது ரூபாய் நோட்டுகளில், மஹாத்மா காந்தி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ரவிந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை கொண்ட புதிய சீரிஸ் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து பரிசீலனை நடப்பதாக கூறப்படுகிறது. மஹாத்மா காந்திக்கு அடுத்து மற்ற தலைவர்களின் படங்களை அச்சிடுவது குறித்து பரிசீலனை செய்வது இது முதல்முறையாகும்.

ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பிரிண்டிங் அண்டு மிண்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமும், மஹாத்மா காந்தி, ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாமின் படங்களை கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை டில்லி ஐஐடி பேராசிரியர் திலிப் ஷகானிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், எதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பரிந்துரைக்க கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஒரு படத்தை மட்டும் தேர்வு செய்வதா அல்லது 3 படங்களையும் தேர்வு செய்வதா என்பது குறித்து முடிவை அரசின் உயர்மட்டத்தில் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதேநேரத்தில், ரூபாய் நோட்டுகளில் பலரின் புகைப்படங்களை சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த நடவடிக்கை உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2017 ல் ரூபாய் நோட்டுகளில், இடம்பெற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. அந்த குழுவானது, கடந்த 2020ம் ஆண்டு அளித்த அறிக்கையில் ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தி புகைப்படத்துடன், ரவிந்திரநாத் தாகூர் மற்றும் கலாம் ஆகியோரின் புகைப்படங்களை இடம்பெறலாம் என பரிந்துரை வழங்கியிருந்தது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் நிறுத்த வேண்டும் எனக்கூறியிருந்தது.

அமெரிக்க ரூபாயான டாலரில், ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிரான்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரு ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின்புகைப்படங்கள் இருக்கும்.

நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty Re: ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by krishnaamma Mon Jun 06, 2022 8:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வரவேற்கிறேன்.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty Re: ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by T.N.Balasubramanian Mon Jun 06, 2022 8:49 pm

தற்போது அப்பிடியெல்லாம் திட்டமேதுமில்லையென  என ரிசெர்வ் வங்கி கூறியதாக டிவி  8 மணி செய்தியில் சொன்னார்களே. புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty Re: ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by krishnaamma Mon Jun 06, 2022 9:30 pm

T.N.Balasubramanian wrote:தற்போது அப்பிடியெல்லாம் திட்டமேதுமில்லையென  என ரிசெர்வ் வங்கி கூறியதாக டிவி  8 மணி செய்தியில் சொன்னார்களே. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1363352
ஓ..அப்படியா ஐயா, நேற்று இப்படி செய்தி வந்திருந்தது பேப்பரில்... இன்று இப்படி... பைத்தியம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty Re: ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by Dr.S.Soundarapandian Mon Jun 06, 2022 10:10 pm

தேர்தல் வருகிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty Re: ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 6:44 am

Dr.S.Soundarapandian wrote:தேர்தல் வருகிறது !
மேற்கோள் செய்த பதிவு: 1363360

புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்? Empty Re: ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum