புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
37 Posts - 77%
heezulia
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
373 Posts - 79%
heezulia
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாலைவனம் Poll_c10பாலைவனம் Poll_m10பாலைவனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 4 Jun 2022 - 17:08

பாலைவனம் 16539922083070
-
பாலைவனம் 16539922443070
-

1. அண்டார்டிகா பாலைவனத்தில் பனி ஒருபோதும் ஆவியாகாது
என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகின் மிகப்பெரிய பனிப்
பாலைவனம் இதுதான்.

அண்டார்டிகா பாலைவனம் உலகிலேயே மிகவும் குளிரானது.
குளிர்காலத்தில் சராசரியாக மைனஸ் 49 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலை நிலவுகிறது.

2. திரைப்படங்களில் பெரும்பாலும் மனிதர்களே வசிக்காத
பகுதிகளாகத்தான் பாலைவனங்கள் காட்டப்படுகின்றன.
நிஜத்தில் உலகம் முழுவதும் உள்ள பாலைவனப் பகுதிகளில்
மக்கள் வாழ்கின்றனர். ஆனால், இந்தப் பகுதிகளில் வாழ்க்கை
கடினமாக உள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும், பயிர்களையும் விளைவிக்க
முடியாது. பாலைவன வாழ்க்கை மிகவும் சவாலானது.

3. பாலைவனத் தாவரங்கள் வெயில் தாங்க முடியாமல்
வாடிவிடுமா? இல்லை, பாலைவனத் தாவரங்கள் தண்ணீரைச்
சேமிக்கின்றன. வறட்சியின்போது அந்தத் தண்ணீரைப் பயன்
படுத்திக்கொள்கின்றன.

பெரும்பாலான பாலைவனத் தாவரங்கள் மழை பெய்யும்
போதெல்லாம் தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய
இலைகளைக் கொண்டுள்ளன.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 4 Jun 2022 - 17:10

பாலைவனம் 16539921843070
-

4. அரேபிய பாலைவனம் உலகின் நான்காம் பெரிய
பாலைவனமாகவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய
பாலைவனமாகவும் கருதப்படுகிறது.

5. பாலைவன விலங்குகள் இரவில் வெளியே வருகின்றன.
பயணிகளை அழைத்துச் செல்லும் ஒட்டகங்களைத் தவிர,
பாலைவனங்களில் பகலில் விலங்குகள் வெளிவருவதில்லை.

பெரும்பாலான பாலைவன விலங்குகள் இயல்பிலேயே
இரவாடிகள் (இரவில் இரை தேடுபவை). பகலில் மணலில்
குழிதோண்டி வசிப்பதால், வெப்பத்திலிருந்து தப்பி
விடுகின்றன.

6. பாலைவனங்களில் வானிலை ஒரே மாதிரி இருக்காது.
ஒவ்வொரு பாலைவனத்திலும் வேறுபட்ட வானிலையே
காணப்படும். வெப்பமான, வறண்ட பாலைவனங்கள்
ஆண்டு முழுவதும் சூடாகவும் கோடைக்காலத்தில்
சுட்டெரிக்கும் வெப்பத்துடனும் காணப்படும்.

இங்கே மழை மிகவும் குறைவாகவே பொழிகிறது. சில
நேரம் மழை தரையைக்கூடத் தொடுவதில்லை. விழும்
போதே வெப்பத்தில் அவை ஆவியாகிவிடுகின்றன.

7. உலகின் மிகச்சிறிய பாலைவனம் கனடாவில் உள்ள யூகோன்.

8. உலகின் வறண்ட பாலைவனம் அடகாமா. விஞ்ஞானிகள்
ஆய்வு செய்து, நான்கு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக
இங்கே மழை பொழியவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

9. பாலைவனங்கள் பலதரப்பட்டதாக இருக்கலாம். பாலைவனக்
காலநிலையைக் கணிக்க முடியாது. வாழ்க்கை கடுமையாக
இருந்தாலும் எல்லாப் பாலைவனங்களும் ஒரே மாதிரியாக
இருப்பதில்லை.
சில பாலைவனங்களில் சோலைகள், பாலூட்டிகள், உயரமான
மலைகள் காணப்படுகின்றன.

-திலகா
நன்றி-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக