ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்கள் பெற்றோரைக் கவர

+3
சிவா
முபிஸ்
சபீர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by சபீர் Thu Jan 21, 2010 6:31 pm

காதலிக்கும் நபரை பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ச்சியைப் பற்றி முன்பு பார்த்தோம்.

அந்த சந்திப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி சில குறிப்புகளை இங்கு தருகிறோம்.

அதாவது காதலரை நமது வீட்டிற்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்யலாம். இது சரியானதுதான்.

ஆனால், இந்த சந்திப்பின்போது பெற்றோர் தங்களது வீட்டில் எந்த பிரச்சினையும் இன்றி இயல்பாக இருப்பார்கள். ஆனால் உங்கள் காதலருக்குத்தான் புதிய இடம் எனவே அவர் கொஞ்சம் திணறித்தான் போவார்.

எனவே இந்த சந்திப்பு கோயில், பூ‌ங்கா, பொது நிகழ்ச்சி நட‌க்கு‌ம் இட‌ம் என இருவருக்கும் புதிய இடத்தில் அமைவது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தான் விரும்பியவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பெற்றோரிடமும், பெற்றோர் எதிர்த்தாலும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று காதலரிடமும் சந்திப்புக்கு முன்னதாகவே சொல்லிவிடுங்கள்.

உங்களது உறுதியான மனநிலையை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டால், இந்த சந்திப்பின்போது ஏதேனும் பிரச்சினை வருவதோ, எதிர்மறையான முடிவையோ தவிர்க்கலாம்.

நீங்கள் காதலிக்கும் நபரிடம் உங்கள் உறுதித் தன்மையை சொல்வதன் மூலம், அவர் உங்களது பெற்றோரை சந்திக்கும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவார். அதிகமான அச்ச உணர்வோ, பயமோ வார்த்தைகளில் தெரியாது.

சந்திப்பிற்கு முன்னதாகவே பரஸ்பரம் இருவரும் தொலைபேசியில் பேச வைத்து விடுவதும் சிறந்தது. அப்போதுதான் நேரடியான சந்திப்பின்போது அவர்கள் எளிதாகப் பேசிக் கொள்வார்கள்.

குடும்பப் பின்னணியைப் பற்றி இருவரும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது.

சந்திப்பின்போது ஒருவர் பக்கமாக இருந்து நீங்கள் எந்த பதிலையும் தெரிவிக்க வேண்டாம். அது நீங்கள் ஆதரவு தரும் பக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

இருவரும் எனக்குத் தேவை என்பது போல் உங்கள் பேச்சு அமையட்டும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். எனவே முதல் சந்திப்பு ஒரு முழுமையான சந்திப்பாக அமையட்டும். சந்திப்பிற்கு என வெகு நேரம் ஒதுக்கி இரு தரப்பும் பேச அதிக நேரம் கொடுங்கள்.

எந்த போலியான வாக்குறுதிகளையும், விவரங்களையும் சந்திப்பின்போது சொல்ல வேண்டாம். அது தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.

இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இனிய காதல் தம்பதிகளாக வாழ வாழ்த்துகிறோம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by முபிஸ் Thu Jan 21, 2010 6:34 pm

இன்றைக்கு சபீர் சார்......நமக்கு தேவையானதை மட்டும் நிறைய சொல்ரார்...
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by சபீர் Thu Jan 21, 2010 7:26 pm

ஆமால
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by முபிஸ் Thu Jan 21, 2010 7:29 pm

ஆமாவா? காதலர்கள் பெற்றோரைக் கவர Icon_lol இல்லையா?
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by சிவா Thu Jan 21, 2010 7:31 pm

mufa wrote:இன்றைக்கு சபீர் சார்......நமக்கு தேவையானதை மட்டும் நிறைய சொல்ரார்...

மேலும் இன்று ஈகரையில் அதிகமான பதிவுகளுக்கு சொந்தக்காரரும் சபீர்தான்!!! காதலர்கள் பெற்றோரைக் கவர 677196


காதலர்கள் பெற்றோரைக் கவர Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by முபிஸ் Thu Jan 21, 2010 7:45 pm

அப்படியா.....வாழ்த்துக்கள் காதலர்கள் பெற்றோரைக் கவர 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by சபீர் Thu Jan 21, 2010 7:47 pm

நன்றி அண்ணா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by VIJAY Sat Feb 06, 2010 11:51 am

ரொம்ப ரிசர்ச் பண்ணி இருக்கார் போல.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by தண்டாயுதபாணி Sat Feb 06, 2010 12:02 pm

விஜய் நீங்க தான் அதிகமா பண்ணிக்கிட்டு இருக்கறதா ஈகரைல சொல்றாங்க உண்மையா ? காதலர்கள் பெற்றோரைக் கவர 838572 காதலர்கள் பெற்றோரைக் கவர 838572


காதலர்கள் பெற்றோரைக் கவர Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by VIJAY Sat Feb 06, 2010 12:09 pm

தண்டாயுதபாணி wrote:விஜய் நீங்க தான் அதிகமா பண்ணிக்கிட்டு இருக்கறதா ஈகரைல சொல்றாங்க உண்மையா ? காதலர்கள் பெற்றோரைக் கவர 838572 காதலர்கள் பெற்றோரைக் கவர 838572

இதெல்லாம் யார் சொல்லுறாங்க???? சோகம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காதலர்கள் பெற்றோரைக் கவர Empty Re: காதலர்கள் பெற்றோரைக் கவர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum