புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
4வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_m104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

198 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
4வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_m104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
4வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_m104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
4வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_m104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
4வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_m104வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4வது அலை உருவாக வாய்ப்புள்ளதா? :5 மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 05, 2022 4:35 am

புதுடில்லி :
தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா மற்றும்
கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க
துவங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
விடுத்திருப்பதை அடுத்து, நான்காவது அலை உருவாகுமா
என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து மக்கள்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நேரத்தில், நாட்டின் சில
பகுதிகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி
உள்ளது.

அச்சம்

குறிப்பாக, தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா
மற்றும் கர்நாடகாவில் வாராந்திர தொற்று பாதிப்பு எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, மே 27ம் தேதி 335 ஆக இருந்த வாராந்திர
தொற்று பாதிப்பு எண்ணிக்கை, ஜூன் 3ம் தேதி 659 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல 0.4 ஆக இருந்த தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 0.8 ஆக
உயர்ந்துள்ளது.

கேரளா, தெலுங்கானா, கர்நாடகாவிலும் இதே நிலை தொடர்கிறது.
மஹாராஷ்டிராவில் மட்டும் வைரஸ் பரவல் சற்று கடுமையாக இருப்பதாக
எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் தொற்று பரிசோதனையை அதிகரிக்கவும்,
தொற்று தடுப்பு நடவடிக்கையை சமரசமின்றி பின்பற்றவும், மருத்துவ
மனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றின் துணை வகைகளான,
பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவற்றினால் தான், உலகம் முழுதும் மீண்டும்
கொரோனா பரவல் அதிகரித்தது.

இந்த தொற்று நம் நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூலையில் நான்காம்
அலை உருவாகும் என, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.,
எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்கனவே எச்சரித்து
இருந்தது.

இந்நிலையில், தற்போதைய தொற்று அதிகரிப்பு நான்காம் அலைக்கான
அறிகுறியா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது.இதற்கு பதில்
அளித்து தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறியதாவது:

கடுமையான பாதிப்பு

நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அச்சப்பட தேவையில்லை.
இப்போது பரவும் தொற்றால் கடுமையான பாதிப்புகள் ஏற்படாது.
பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளதோடு, தொற்று பாதிப்புக்கும்
ஏற்கனவே ஆளாகி உள்ளனர். எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்க
வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதை தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக