புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_m10நரகத்துக்கு ஒருகடிதம்!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகத்துக்கு ஒருகடிதம்!!!


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Thu Jan 21, 2010 6:50 pm

அண்ணா உன் கடிததிற்க்கு பதில் [size=18](சொர்கத்துக்கு ஒருகடிதம்வெளியானதை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)
அனுப்புனர்:

கிருஷ்ணனின் தங்கை

சொர்கம்

பெருநர்:

என்
ப்ரியமான அண்ணா ........

நரகம்


அன்புள்ள
அண்ணன் கிருஷ்ணனுக்கு உங்கள் அன்பில் வாழ வாய்க்காத தங்கை எழுதுவது........

இங்கு
நான் நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவரும் நலம்.அங்கு நீ,நம்
அப்பா அம்மா அனைவரும் நலமா?

பிறந்து 25 நாளில் இறந்த நான்
சொர்கத்தில் தான் இருப்பேன் என்று நீ நம்புகிறாய்.ஆம் உண்மை தான்
அண்ணா........ நான் சொர்கத்தில் தான் இருக்கிறேன்.ஆனால் இதை விட சுகமான
சொர்கமாக நம் அம்மா அப்பா மற்றும் நீ உங்களின் மனமும் நிழலும் தான் என
நினைக்கிறேன்.இதில் வாழ இயலாத எனக்கு இந்த சொர்க்கம் இனிக்கவில்லை
அண்ணா.........

ஆம் அண்ணா நானும் அந்த கடவுளை சாடுகிறேன்.அங்கு
எத்தனை கொடுமைகளும் கொடூரங்களும் நடந்தால் என்ன?அண்ணா என்ற
அஸ்திவாரதிற்க்கு முன் அவை பொடிபொடியாக அல்லவா நசங்கிவிடும்.உன் அன்பிலும்
அரவணைப்பிலும் என்னை வாழ பணிக்காத அந்த கடவுளை நான் சாடுகிறேன்........

நீ
தாய்மாமன் சீர் செய்ய விரும்பினால் பிறந்த நொடியே தூக்கி எறியபட்ட அபலை
தங்கைகள் ஏராளம்..இது தூக்கி எறியும் தாய்மார்களின் தாராளம்.அந்த அபலை
தங்கைகளுக்கு அண்ணாக இருந்து வருடத்திற்க்கு ஒரு முறை சீர் செய் அண்ணா வசதி
இருந்தால் வாய்க்கும் போதெல்லாம்.எனக்கும் உன்னுடன் மோட்டார் பைக்கில்
கல்லூரி வாசலில் இறங்க ஆசை..... கம்பிரமாக வரும் உன்னை கண்டு என் தோழிகள்
உன் மேல் காதல் கொள்ள ஆசை அதை கண்டு இவன் என் அண்ணன் என கர்விக்க எனக்கு
ஆசை....... என்னை காதலுடன் காணக் கூட காளையர்கள் அஞ்சுவதை கண்டுவிட
ஆசை...... வேணாம்டா அவ கிருஷ்ணனோட தங்கை அவ அண்ணனுக்கு தெரிஞ்சா நம்மள
கொன்னுடுவான் என்று அவர்கள் பேசுவதை கேட்க ஆசை.........இதையெல்லாம் இந்த
சொர்கம் தரவில்லை அண்ணா இங்கு ஆட்கள் உண்டு அமைதி உண்டு ஆனால் அன்பு
மட்டும் இல்லை அண்ணா.........

ஆம் அண்ண நான் இருந்திருந்தால் உன்
காதலுக்கு உதவி செய்திருப்பேன் அதை காரணம் காட்டி உன்னை மிரட்டி உன்னிடம்
என்னகு காசு,உடை,சாக்லெட் இப்படி நிறைய செலவும் வைத்திருப்பேன்.........என்
அண்ணிக்கு நீ வாங்கி தந்த புடவை எனக்கு வேண்டுமென்று பொய்ச் சண்டை
போட்டிருப்பேன்.........உங்களுடன் திரையரங்கத்திற்க்கு வந்து உங்கள்
இருவருக்கு இடையில் அமர்ந்து உங்கள் முகம் போகும் போக்கை கண்டு
ரசித்திருப்பேன்...... இந்த சின்ன சின்ன ரசனைகளும் ஆசைகளும் ஏக்கங்களும்
இந்த சொர்கத்தில் தீர்வதும் இல்லை கிடைப்பதும் இல்லை
அண்ணா.......இங்கிருக்கும் எனக்கு உன்னிடம் ஒரு விண்ணப்பம் அண்ணா உனக்கு
புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் விரைவில் அதை குறைத்து கொண்டு விட்டு
விடு அண்ணா....... நான் அங்கில்லாமல் இங்கிருந்தாலும் உன் மீது எனக்கு
அக்கறை உண்டு. நம் அம்மா அப்பாவுக்கு எல்லாமே நீ தானே அண்ணா......உன் உடல்
நலத்தில் எதேனும் குறை ஏற்பட்டால் அவர்கள் மொத்த சந்தோஷதையும்
நிம்மதியையும் இழந்து விடுவார்கள் அண்ணா........ சொர்கம்
பூமியிலோ வானத்திலோ இல்லை அண்ணா நாம் வாழும் வாழ்க்கையிலும் நல்ல
பண்புகளிலும் செயல்களிலும் தான் உள்ளது.........

எனக்கு ஒரு
ஆசை அண்ணா எனக்கு சீக்கிரம் ஒரு பெயர்
வைங்கண்ணா......................
இப்படிக்கு
ப்ரியமுடன்
கிருஷ்ணனின் தங்கை......


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 21, 2010 6:55 pm

இது வரைக்கும் கனவில் கூட நினைத்திராத ஒரு கதை சூப்பர் நண்பா
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 21, 2010 7:07 pm

நானும் நாட்டில்தான் இருக்கன் என்னை ஒரு தடவை கேட்டு எழுத வில்லை....உன்னை புதைத்தது நான்தானே...அதற்காகவா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 7:43 pm

மிகவும் அருமை கிருஷ்!



நரகத்துக்கு ஒருகடிதம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக