புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_c10“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_m10“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_c10“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_m10“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_c10“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_m10“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 06, 2022 4:41 am

“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா 809653
-
2014-ம் ஆண்டு 'பெங்களூர் டேஸ்' படப்பிடிப்பின் போதுதான்,
தனக்கும் பஹத் பாசிலுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக
நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

நானி - நஸ்ரியா நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கியிருக்கும்
படம் 'அன்டே சந்தரானிக்கி'. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம்
'அடடே சுந்தரா' என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்பட உள்ளது.

இந்த மாதம் ஜூன் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய
மொழிகளில் நேரடியாக இந்த திரைப்படம் வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர்
வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, துணை
கதாபாத்திரங்களில் நடித்துள்ள அழகம் பெருமாள், ரோகினி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா 16543546233078
நிகழ்வில் பேசிய நஸ்ரியா "தமிழ்நாட்டில் இருந்து எனக்குக் கிடைத்த
வரவேற்பு நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. மீண்டும்
'அடடே சுந்தரா' படம் மூலம் திரும்ப வருவது மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து
உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஜாலியான
அனுபவத்தைக் கொடுக்கும்'' என்றார்.

தொடர்ந்து தனது காதல் குறித்து பேசிய நஸ்ரியா,
'' 'பெங்களூரு டேய்ஸ்' திரைப்படத்தின் போதுதான் பஹத்துக்கும்
எனக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014-ல் வெளியான இந்த
படத்தில்தான் நாங்கள் இருவரும் சேர்ந்து முதன் முறையாக
பணியாற்றினோம்.

எங்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும் சம்மதம் இருந்தது.
அவர்களும் மிக மகிழ்ச்சியாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.
நான்தான் முதலில் அவரிடம் காதலை சொன்னேன் என்று நினைக்கிறேன்.
அவரை வாழ்நாள் முழுவதும் நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன்
என்று அவரிடம் நான் சொன்னது. அவருக்கு பிடித்திருந்தது.
இப்படி எந்த பெண்ணும் என்னிடம் இதற்கு முன்பு சொன்னது இல்லை
என்று சொன்னார்.

அதுபோலவே நான் திருமணம் முடிந்ததும் கிட்டத்தட்ட நான்கு
வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி
இருந்தேன். அதற்கு பிறகு நான் மீண்டும் நடிக்க வேண்டும் என பகத்
ஆசைப்பட்டார். நான் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
இருவரும் வேலை தொடர்பாகவும் நிறைய பகிர்ந்து கொள்வோம்''
என்றார்.

நன்றி: இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக