ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதரில் மாணிக்கம்!

Go down

மனிதரில் மாணிக்கம்! Empty மனிதரில் மாணிக்கம்!

Post by ayyasamy ram Fri Jun 03, 2022 10:23 am

மனிதரில் மாணிக்கம்! E_1573188932
-

நவம்பர் 14, நேரு பிறந்த நாள். அன்று, குழந்தைகள் தினமாக
கொண்டாடப்படுகிறது.



புன்னகை மன்னன்!

பிரதமராக இருந்த போது ஜவஹர்லால் நேரு, அப்போதைய
சோவியத் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தார்.

அது, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரந்து விரிந்த
தேசம். நேரு சென்ற இடங்களிலெல்லாம், திரளாகக் கூட்டம்
கூடியது.

அவதுாறு பேசியே பழக்கப்பட்ட சிலர், 'அது தானாக விரும்பி
வந்த கூட்டம் அல்ல; ரஷ்ய அரசு திட்டமிட்டுக் கூட்டிய கூட்டம்...'
என்றும் குறை கூறினர்.

இதைப்பற்றி, நேருவிடம் கேட்ட போது, 'கூட்டத்தை அரசால்
கொண்டு வர முடியும் என்பது உண்மை தான். ஆனால்,
கூட்டத்தினர் செய்த மகிழ்ச்சி ஆரவாரம், அரசு சொற்படி தான்
நடந்ததா என, எனக்கு தெரியாது...' என்று, புன்னகையுடன்
கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதரில் மாணிக்கம்! Empty Re: மனிதரில் மாணிக்கம்!

Post by ayyasamy ram Fri Jun 03, 2022 10:23 am



கனிந்த மனம்!



மருத்துவர் சையது முகமதும், ஜவஹர்லால் நேருவும்,
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் ஒன்றாக படித்தவர்கள்.

இருவருமே, காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றாக சிறை தண்டனை
அனுபவித்தனர். அப்போது, மருத்துவர் சையது முகமதின்
உடல்நிலை சீர்கெட்டது; பார்வையும் பறிபோனது.

அதனால், மருத்துவர் சையது முகமதுக்கு, தினமும் ஒரு மணி
நேரம், பத்திரிகை படித்து காட்டுவதை வழக்கமாக
கொண்டிருந்தார் நேரு. அதுமட்டுமல்ல, மூன்று வேளை உணவை,
தினமும் எடுத்து வந்து கொடுப்பார்.

சாப்பிட்ட பின், தட்டுகளையும் சுத்தம் செய்து வைப்பார்.
மருத்துவர் சையது முகமது, ஒரு கட்டுரையில் இதை
குறிப்பிட்டுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதரில் மாணிக்கம்! Empty Re: மனிதரில் மாணிக்கம்!

Post by ayyasamy ram Fri Jun 03, 2022 10:24 am


அன்பின் சிகரம்!



இந்திய பிரதமர் பதவிகளை வகித்த நேருவும், லால்பகதுார்
சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள். மிகுந்த அன்பும், மதிப்பும்
கொண்டு பழகி வந்தனர்.

கடந்த, 1946 ஏப்ரலில், நேருவை சந்திக்க, மகாராஷ்டிர மாநிலம்,
வார்தாவுக்கு சென்றார் சாஸ்திரி.

இரவு சாப்பாட்டின் போது, சாஸ்திரியை தேடினார் நேரு;
காணாததால், தனியாக உணவு உண்டார்.

பின், ஒரு தட்டில், பழங்களும், பசும்பாலும் எடுத்து,
லால்பகதுாருக்காக, ஒதுக்கப்பட்டிருந்த படுக்கை அருகே
வைத்து திரும்பினார்.

இரவு உறங்க வந்த சாஸ்திரி, அவற்றை கண்டார்.

நேரு தான் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி மனம்
கனிந்தார். நன்றி பெருக்கால் கண்ணீர் வடித்தார்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதரில் மாணிக்கம்! Empty Re: மனிதரில் மாணிக்கம்!

Post by ayyasamy ram Fri Jun 03, 2022 10:26 am


பண்பில் இமயம்!



டில்லியில் உள்ள பார்லிமென்ட் மண்டபத்தில், ஒரு விருந்து
நிகழ்ச்சி நடந்தது. எம்.பி.,க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து
கொண்டனர். தின்பண்டங்கள் போட்டி போட்டு உண்டனர்;
வாழைப்பழத் தோல்களை, கண்டபடி வீசினர்.

இது, பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு
பிடிக்கவில்லை. ஒரு தட்டை எடுத்து, வாழைப்பழத் தோல்களை
எல்லாம் சேகரித்து, குப்பைக் கூடையில் சேர்த்தார்.
பொறுப்பற்ற பிரமுகர்கள், வெட்கி தலை குனிந்தனர்.
-
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதரில் மாணிக்கம்! Empty Re: மனிதரில் மாணிக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum