புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி இயக்குநர் முதல் கதாநாயகன் வரை....
Page 1 of 1 •
கார்த்தியின் வாழ்க்கையில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று...
நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் கார்த்தி.
சினிமாவில் நுழைந்து 15 வருடங்கள் ஆகின்றன. சினிமாவில்
கமர்ஷியல் வெற்றி படங்கள் தொடங்கி பரிசோதனை
களங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
பருத்திவீரனில் அறிமுகமாகி மணிரத்தினத்தின் பொன்னியன்
செல்வனில் வந்தியத்தேவனாக நீள்கிறது. மே 25 அவரது பிறந்தநாள்.
இப்போது அவர் 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தற்போது கார்த்தியின் கைவசம் பொன்னியன் செல்வன், விருமன்,
இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்தார் ஆகிய படங்கள் உள்ளன.
அவரது பிறந்தநாளை ஒட்டி விருமன் படக்குழு முதல் பாடலை
வெளியிட்டுள்ளது.
கார்த்தி கல்லூரி படிப்பை முடித்து விட்டு மேற்ப்படிப்பு படிக்க
அமெரிக்கா சென்றார். ஆனால் அவர் மனதில் சினிமா ஆசை கனத்துக்
கொண்டே இருந்தது. இந்தியா திரும்பியதும் சினிமா துறைக்கு
செல்லபோவதாக வீட்டில் சொன்னார். முதலில் குடும்பத்தில்
ஏற்கவில்லை.
பிறகு அதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. மணிரத்தினத்திடம்
உதவி இயக்குநராக சேர்ந்தார். ஆயுத எழுத்து படத்தில் நடிகர்
சித்தார்த் பாத்திரத்தில் நடிக்க முதலில் கார்த்தியிடம் தான் கேட்கப்
பட்டது. அதனை கார்த்தி மறுத்து விட்டார்
ஆனாலும் சினிமா வாய்ப்புகள் வந்து அவரை தட்டிக்கொண்டே
இருந்தது. சரி ஒரு படத்தில் நடித்துதான் பார்ப்போம் என்று முடியு
செய்தார். அதற்காக நடனம், சண்டை பயிற்சி கற்றுக்கொள்ள
துவங்கினார். அப்போதுதான் பருத்திவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு
கிடைத்தது.
பருத்திவீரன் படத்தில் கதாநாயனாக அறிமுகமானார் கார்த்தி.
அவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கு முக்கிய படமாக அது
அமைந்தது. அதில் ஏற்றி கட்டிய லுங்கி, பரட்டை தலை, தாடி
மீசையென அப்படியே மண்ணின் மைந்தனாக இருந்தார்.
முதல் படத்திலே பல விருதுகளை பெற்றார். படம் வெளியாகி
15 ஆண்டுகள் கடந்த நிலையில், தன்னுடைய முதல் படத்தை மறக்க
முடியாததாக மாற்றி கொடுத்த அமீருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
ஆசைக்காகதான் பருத்திவீரன் படத்தில் நடித்தேன். அது சரிபட்டு
வாராத பட்சத்தில் திரும்ப டைரக்ஷனுக்கு சென்று விடலாம் என்றுதான்
இருந்தேன் என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் தைரியம் வேண்டும்.
நான் அந்த துணிச்சில்தான் நடிக்க துவங்கினேன். நீங்கள்
எதுவாக வேண்டும் என ஆசைப்படுக்கிறீர்களோ அதற்கான
முயற்சியை கை விடக்கூடாது.
அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும் என
என் அண்ணன் சொல்லியிருக்கிறான். நான் வெற்றிக்கு
பொறுமையை கைபிடிப்பவன் என்கிறார் கார்த்தி. பருத்தி வீரன்
படத்தில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், பையா, காஷ்மோரா,
மெட்ராஸ், கைதி என பரிசோதனை கதை களங்களை
தேர்ந்தெடுப்பதிலும் புதுமுக இயக்குநர்களை நம்பி படம் நடிப்பதிலும்
கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை.
அந்த வகையில் தோழா, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய
திரைப்படங்களின் கதை தனக்கு கேட்டதுமே பிடித்து விட்டது
என்பார்.
கார்த்தி வண்டலூரிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில்தான் படித்தார்.
அவன் உலக நட்புகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்
பேருந்தில்தான் கல்லுரிக்கு அனுப்பியுனார் நடிகர் சிவக்குமார்.
பெரும்பாலும் அவர் பல்லவன் பேருந்தில்தான் பயணத்திற்கிறார்.
அப்போது தான் எடுத்துக்கொண்ட போட்டோகளை சமூகவலை
தளங்களில் நண்பர்களோடு பகிர்ந்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை
அடைந்ததை பற்றி தெரிவித்திருக்கிறார்.
சூர்யா மாணவர்களின் கல்விக்கு உதவதற்காக அகரம் பவுண்டேஷன்
மூலம் உதவுகிறார். அதேபோல் கார்த்தியோ விவசாயம் மற்றும்
உழவர்களுக்காக உழவர் பவுண்டேஷன் நிறுவி அதன் மூலம்
அவர்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.
கார்த்தி மணிரத்தினத்திடம் உதவி இயக்குநர் மூலமாக சினிமாவில்
நுழைந்தார். அவர் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார்.
இப்போது அவரது கனவுப் படமான பொன்னியன் செல்வன் படத்தில்
வந்தியத்தேவனாக நடிக்கிறார். இப்படம் இந்த வருடம் இறுதியில்
வெளியாகிறது. கார்த்தி எந்த இயக்கநருடனும் இரண்டாவது முறையாக
கைகோர்த்ததில்லை. அதை மணிரத்தினம் மூலம் உடைக்கிறார் கார்த்தி.
-குட்டிக்கண்ணன்
நன்றி-குமுதம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|