ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

+7
பாலாஜி
kilaisyed
jamals100757
சிவா
rikniz
முபிஸ்
உதயசுதா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by உதயசுதா Thu Jan 21, 2010 5:21 pm

ஈகரை ந‌ண்பர்கள் அனைவரும் தங்கள் பதிவை பதியும் முன் ஒரு தடவை நன்கு படித்து விட்டு பதியவும்.ஏனென்றால் நீங்க ஜோக்கா நினைத்து போடுற‌ சில பதிவுகள் ஆபாசமாக இருக்கிறது. நமது ஈகரை தளத்தில் நிறய பெண் நண்பர்கள் உள்ளனர்.அவங்க பார்த்து முகம் சுளிக்காத‌ பதிவா இருக்கணும்.


நீங்க போடுற பதிவ பார்த்து உங்கள பத்தி தப்பா நினைக்கிற வாய்ப்பு இருக்கு. புதுசா வரவங்க இந்த பதிவுகளை பார்த்தால் எப்படி நம்ம தளத்துக்கு வருவார்கள்?


இத நீங்க எப்படி வேணும்னா எடுத்துக்கோங்க. சொல்ல வேண்டியது ஒரு தோழியா என் கடமை.


Last edited by UDAYASUDHA on Thu Jan 21, 2010 5:37 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by முபிஸ் Thu Jan 21, 2010 5:23 pm

தலைவி சொன்னால் நாங்கள் மறுக்க மாட்டோம்....என்ன பசங்களா,...
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by rikniz Thu Jan 21, 2010 5:26 pm

நன்றி உதயா!


[You must be registered and logged in to see this link.]
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by சிவா Thu Jan 21, 2010 5:26 pm

மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் சுதா! நன்றி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by jamals100757 Thu Jan 21, 2010 5:31 pm

udhayasudha ithu enna? அவங்க பார்த்து முகம் சுளிக்கிற பதிவா இருக்கணும்.
avatar
jamals100757
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by kilaisyed Thu Jan 21, 2010 5:32 pm

அவங்க பார்த்து முகம் சுளிக்கிற பதிவா இருக்ககூடாது
என்று போட்டு இருக்கவேண்டும்
நன்றி உதயசுதா
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by பாலாஜி Thu Jan 21, 2010 5:34 pm

UDAYASUDHA wrote:ஈகரை ந‌ண்பர்கள் அனைவரும் தங்கள் பதிவை பதியும் முன் ஒரு தடவை நன்கு படித்து விட்டு பதியவும்.ஏனென்றால் நீங்க ஜோக்கா நினைத்து போடுற‌ சில பதிவுகள் ஆபாசமாக இருக்கிறது. நமது ஈகரை தளத்தில் நிறய பெண் நண்பர்கள் உள்ளனர்.அவங்க பார்த்து முகம் சுளிக்கிற பதிவா இருக்கணும்.




[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by பாலாஜி Thu Jan 21, 2010 5:36 pm

சிவா wrote:மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் சுதா! நன்றி

தல இப்பயெல்லாம் மப்புலேயே இருக்கவேண்டியது. ஒழுங்க படிங்க தல


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by உதயசுதா Thu Jan 21, 2010 5:38 pm

மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே. தவறை திருத்தி விட்டேன்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by முபிஸ் Thu Jan 21, 2010 5:39 pm

[You must be registered and logged in to see this image.]தல.....எனக்கு பிரச்சினை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum