ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_m10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10 
heezulia
IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_m10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10 
mini
IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_m10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10 
mohamed nizamudeen
IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_m10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10 
Abiraj_26
IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_m10IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

IPL இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம்.

Go down

IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Empty IPL இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம்.

Post by T.N.Balasubramanian Sat May 28, 2022 8:56 am

IPL  கிரிக்கெட் --இறுதி போட்டிக்கு ராஜஸ்தான் ராயல் முன்னேறியது.

IPL 2022 Qualifier 2 | மீண்டும் தகர்ந்தது ஆர்சிபி கனவு - ஜாஸ் பட்லரால் 14 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பைனலில் ராஜஸ்தான்
IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். 805572


குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் - 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.
ஆனால் மற்றொரு ஓப்பன் ஜாஸ் பட்லர் வழக்கம் போல இந்தப் போட்டியிலும் வெளுத்து வாங்கினார். அவர் ஒற்றை ஆளாக ரன்களை துரத்த, ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. இந்த தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். 60 பந்துகளை சந்தித்த அவர், 59வது பந்தில் இந்த தொடரின் நான்காவது சதத்தை பதிவு செய்தார். 60வது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை தேடித் தந்தார். 18.1வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் பைனல் போட்டியில் நுழைந்துள்ளது.
3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். பட்லர் மட்டும் இதில் 106 ரன்கள் சேர்த்து அசத்தினார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டை சாய்த்தார்.



ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சான், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் பெங்களூரு அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோலி 7 ரன்கள் எடுத்து இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார், டூப்ளசி உடன் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். டூப்ளசி 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்த பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4 பவுண்டரியும், 3 சிக்ஸர்களும் அவர் விளாசி இருந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. நிச்சயம் இந்த கடைசி 5 ஓவர்கள் பெங்களூருவுக்கு ஆட்டத்தில் பலமான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டி வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடும். ராஜஸ்தான் அணிக்காக பிரசித் கிருஷ்ணா, மெக்காய் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். போல்ட், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.


நன்றி தமிழ் ஹிந்து.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

IPL  இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம். Empty Re: IPL இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம்.

Post by T.N.Balasubramanian Sat May 28, 2022 9:14 am

இறுதி போட்டிக்கு விளையாடப்போகும் இரு அணிகளுமே முதலில் இருந்தே சீராக விளையாடியவர்கள்தான்.லக்னோவும் நன்றாக விளையாடிய அணி.அதிர்ஷ்டமின்மையால் 
ஜெயிக்கமுடியவில்லை.

RCB முதலில் இருந்தே நிலையில்லாமல் சிறிதே அதிர்ஷ்டத்துடன் விளையாடிய ஒன்று.
ஒரு சமயம் டெல்லி கேபிடல் நாலாம் இடத்துக்கு வர சந்தர்பம் இருந்தது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் வில்லனாக வந்தது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்: 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
»  மலேசியன் ஓபன் டென்னிஸ்:சோம்தேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
» உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி - இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
» பரபரப்பு ஆட்டம் இறுதியாக இத்தாலி வெளியேறியது , இந்த முறையே பங்கு பற்றிய ஸ்லோவாகியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum