புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10கணவாய் மீனுக்கு சிலை! Poll_m10கணவாய் மீனுக்கு சிலை! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவாய் மீனுக்கு சிலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 28, 2022 7:16 pm

கணவாய் மீனுக்கு சிலை! E_1653620088
-
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் உள்ள கடற்கரை நகரம்
நோடோ. சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையை மிகவும்
ரசிப்பர்.

இந்த பகுதி கடலில், 'ஸ்குவாட்' என்ற கணவாய் மீன் அதிகம்.
இதை, ராஜாமீன் என்றும் அழைப்பர். இதில் சமைக்கும் உணவு
மிகவும் ருசியானது. அதற்காகவே பயணிகள் கூடுவர்.

பட்டையான உடலமைப்பு இருப்பதால், எளிதில் நீந்தும் திறன்
பெற்றது. பெரிய இதயத்தை கொண்டது; சில வகை
கணவாய்க்கு, மூன்று இதயங்கள் வரை இருக்கும்.

எதிரிகளிடமிருந்து தப்ப, இடத்திற்கு தக்கவாறு,
வண்ணங்களை மாற்றும். இதன் உடலில் உள்ள வண்ணப்பை
இதற்கு உதவும்.

பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், கணவாய் மீன் உணவு
பிரபலம். ஊட்டச்சத்து நிறைந்தது; உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
சிலருக்கு ஒத்துக் கொள்ளாது; அலர்ஜி ஏற்படும். அளவாய்
சாப்பிட்டால் ஆபத்து இல்லை;

அடிக்கடி சாப்பிட்டால் இதய நோய் வர வாய்ப்பு உள்ளதாக
நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதில், 13 மீட்டர் நீளம் உள்ள அபூர்வ மீன்களும் உண்டு.
சமீபத்தில், 13 அடி விட்டம் உள்ள முட்டை ஒன்று இந்த பகுதி
கடலில் கிடைத்தது; அது கணவாய் மீன் முட்டை என தெரிந்தது.
அவ்வளவு பெரிய முட்டை இட்ட மீனை தேடுகின்றனர்
ஆய்வாளர்கள்.

இது பற்றி ஆராய்வதற்கு, கணவாய் மீன் போன்றே, ரோபோ
என்ற இயந்திர மனிதனை உருவாக்கி, ஆழ்கடலில் ஆராய்ந்து
வருகின்றனர்.

ஜப்பான் நோடோ நகர கடற்கரையில், கணவாய் மீனுக்கு
பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2 கோடி
ரூபாய் செலவிடப்பட்டது. கொரோனா பாதுகாப்புக்காக, அரசு
அளித்த நிதியில் இந்த சிலை எழுப்பப்பட்டதால் சர்ச்சையும்
ஏற்பட்டுள்ளது.

இந்த நகரில் சுற்றுலா பயணியரை நம்பி, ஏராளமானோர்
வாழ்கின்றனர்; அவர்களின் வாழ்வுக்கு, கணவாய் மீன்
உணவு விற்பனை ஆதாரமாக உள்ளது. தற்போது
நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட கணவாய் மீன் சிலையும், சுற்றுலா
பயணியரை ஈர்த்துள்ளது.

- திலிப்
சிறுவர்மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக