புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரக்ஷா பந்தன்
Page 1 of 1 •
பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி அணிவிக்கும் இந்த தினமே ரக்ஷா பந்தன் விழாவாகும்.
இந்த ரக்ஷா பந்தன், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் பூஜையில் மஞ்சள் நூலை வைத்து பூஜித்து, தங்களது சகோதரர்கள் பல ஆண்டுகாலம் நலமாக வாழ வேண்டி அந்த கயிறை தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் பாவிப்பவர்களின் கை மணிக்கட்டில் கட்டுவது தான் இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இந்த மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வதன் மூலம் ஒரு ஆண், அந்தச் சகோதரியின் வாழ்க்கை நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
சகோதரி, தனது சகோதரனுக்கு ராக்கி கட்டியவுடன் சகோதரன், சகோதரிக்கு ஒரு பரிசு அல்லது பணத்தை அன்புடன் அளிப்பது வழக்கம். இது பொதுவாக இந்துக்களில் சில குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே இந்த பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது பல மதத்தை சேர்ந்த பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாகப் பழகுபவர்களுக்கும் ராக்கிக் கட்டிக் கொண்டாடுவதால், இது இந்துக்கள் பண்டிகை என்பது மாறி சமுதாயப் பண்டிகை என்ற அடையாளத்தைப் பெற்று வருகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு எல்லாக் கடைகளிலும் வண்ணமயமான ராக்கிகளும், இனிப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
வட இந்தியாவில் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகை தற்போது தென்னிந்திய பகுதிகளிலும் பிரபலமடைந்து
வருகிறது. நல்ல விஷயங்கள் பரவுவது நல்லதுதானே.
ரக்ஷா பந்தன் வரலாறு
சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் பண்டிகையாக ரக்ஷா பந்தன் பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைகளுடன் தாக்க வரும் போது, சித்தூர்கர் ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன.
ராணி பத்மினி ராக்கி அனுப்பியதன் மூலம் அண்டை நாட்டு மன்னர்கள், தன் சகோதரியையும், அவர்களது ஆட்சிப் பகுதியையும் காக்க வேண்டிய கடைமை ஏற்பட்டது. அதனால் அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்பி சுல்தான் அலாவுதீனுடன் போர் புரிய ஏற்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டல்ல ரக்ஷா பந்தன்
சில பெண்கள் தங்களை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் ஆண்களுக்கு ராக்கி கட்டி விடுவதாகக் கூறி பயமுறுத்துவார்கள். இது மிகப்பெரிய தவறு. ஏன் எனில், சகோதர அன்பையும், அவர்களது நலனையும் வேண்டி, சகோதரி கடவுளிடம் பூஜித்துத்தான் இந்த ராக்கியை தனது சகோதரனுக்கு கட்டுவார்கள்.
அதேப்போல கயிறு கட்டிக் கொண்ட சகோதரனும், தனது சகோதரியின் நலனிலும், பாதுகாப்பிலும் அக்கறை கொண்டவராக இருப்பார். இப்படிப்பட்ட ஒரு புனிதமான இந்த பண்டிகையை பெண்கள் விளையாட்டாக செய்யாமல் தாங்கள் உண்மையிலேயே சகோதரனாக பாவிக்கும் ஆண்களுக்கு இந்த ராக்கியைக் கட்டி உங்களது உறவை இன்னும் பலப்படுத்திக் கொள்ள மட்டும் ராக்கி கட்டலாம்.
நன்றி -தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1