ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

4 posters

Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by T.N.Balasubramanian Thu May 26, 2022 6:31 pm

சீன பிரஜைகளுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 30ம் தேதி வரை சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
2008-2014ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு இந்தியாவில் பணிக்கான விசாவை முறைகேடாக பெற்றுத்தருவதற்கு 50 லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி டெல்லி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிபிஐ விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. 1653559797657
இந்நிலையில் நேற்றைய தினம் கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
ஏற்கெனவே, சிபிஐ தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டபோது, சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முற்பட்டால் மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி புதிய தலைமுறை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by Dr.S.Soundarapandian Thu May 26, 2022 8:42 pm

" 'சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முற்பட்டால் மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும்' என நீதிபதி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது."

- மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by T.N.Balasubramanian Thu May 26, 2022 9:04 pm

இன்னுமென்னென்னவோ வேடிக்கைகள் நிகழும் பார்த்துக்கொண்டே இருங்கள்.

இதனிடையில் பாஸ்கர்ராமன் வெளியே வந்தாலும் வந்துவிடுவார்.

கார்த்திக்கின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள்.

இவ்வளவு காலம் இழுக்கமுடிந்த பல வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

எப்போது முடியும்..........முடியும்போது முடியும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty எனது ரகசிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ: சபாநாயகரிடம் கார்த்தி சிதம்பரம் முறையீடு

Post by ayyasamy ram Fri May 27, 2022 2:48 pm

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Tamil_News_large_3039489
-
புதுடில்லி:
சிபிஐ அதிகாரிகள் தனது ரகசியமான மற்றும் முக்கியமான தனிப்பட்ட
குறிப்புகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இது
பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான நேரடி தாக்குதல்
என்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகனும்
சிவகங்கை காங்., எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், தனது செல்வாக்கை
பயன்படுத்தி, சீன நாட்டினர் 263 பேருக்கு சட்ட விரோதமாக ‛விசா'
பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சமும் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை
சிபிஐ கைது செய்தது. அவரது விசாரணையின்படி, கார்த்தி சிதம்பரம்
மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து ஆஜராகுமாறு சம்மன்
அனுப்பியிருந்தது.

இதனையடுத்து நேற்று (மே 26) டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில்
ஆஜரான கார்த்தி சிதம்பரம், இன்று 2வது நாளாக விசாரணைக்கு
ஆஜரானார். முன்னதாக அவர் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நான் முற்றிலும் சட்டவிரோதமான மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான
நடவடிக்கைக்கு பலியாகிவிட்டேன். இந்த ரெய்டில் சிபிஐ.,யின் சில
அதிகாரிகள், நான் உறுப்பினராக உள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான
பார்லி நிலைக்குழு தொடர்பான எனது மிகவும் ரகசியமான மற்றும்
முக்கியமான தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.

மேலும், சாட்சிகள் குழுவிடம் அளித்த வாக்குமூலங்கள் தொடர்பான எனது
கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. ஒரு எம்.பி.,யாக
எனது கடமைகளில் தலையிடுவது தொடர்பான சிபிஐ.,யின் இந்த
நடவடிக்கைகள், நமது பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான
நேரடித் தாக்குதலாகும்.

இந்த விவகாரம் எனது பார்லிமென்ட் சிறப்புரிமையை அப்பட்டமாக
மீறுவதாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by T.N.Balasubramanian Fri May 27, 2022 8:28 pm

ராம் ,உங்கள் பதிவை சட்ட விரோத விசா -வழக்குடன் இணைத்துவிட்டேன். ஏனென்றால் 

இன்னும் பல எதிர்பாரா திருப்பங்கள் எதிர்பார்க்கலாம். 

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by krishnaamma Sat May 28, 2022 11:27 am

T.N.Balasubramanian wrote:இன்னுமென்னென்னவோ வேடிக்கைகள் நிகழும் பார்த்துக்கொண்டே இருங்கள்.

இதனிடையில் பாஸ்கர்ராமன் வெளியே வந்தாலும் வந்துவிடுவார்.

கார்த்திக்கின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள்.

இவ்வளவு காலம் இழுக்கமுடிந்த பல வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

எப்போது முடியும்..........முடியும்போது முடியும்

.
மேற்கோள் செய்த பதிவு: 1362737

ஆமாம் ஐயா.... எங்கு நோக்கினும் அட்டூழியம் அநியாயம் இபோவே கண்ணைக் கட்டுதே கலி..... சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty சட்ட விரோத விசா வழக்கு --விசாரணையை நேரலை செய்யவேண்டும்.

Post by T.N.Balasubramanian Mon May 30, 2022 5:22 pm

சென்னை--''சி.பி.ஐ., என்னிடம் நடத்தும் விசாரணையை நேரலை செய்ய வேண்டும்; என் தந்தை சிதம்பரத்தை குறிவைக்க, என்னை தாக்குகின்றனர்,'' என, கார்த்தி சிதம்பரம் எம்.பி., கூறினார்.

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Tamil_News_large_3041033

அவர் அளித்த பேட்டி:என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், உண்மையான குற்றச்சாட்டு இல்லை. புலன் விசாரணை என்ற பெயரில், மன உளைச்சல் தரும் முயற்சி. என்னிடம், 27 மணி நேரம் விசாரணை நடத்தினர்.அப்போது, சி.பி.ஐ., என்ன கேள்விகள் கேட்டனர் என்பதை, அவர்கள் வெளியிடாமல் இருப்பது ஏன்? என்னிடம் நடக்கும் விசாரணையை நேரலை செய்ய வேண்டும்.

என் தந்தை சிதம்பரம் முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல், என்னை தாக்குகின்றனர். இது, என் தந்தையை குறிவைக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சி.காங்கிரசில் இருந்து கபில்சிபில் வெளியேறியது வருத்தமே; அவர் ஒரு சிந்தனையாளர். அவர் சுயேச்சையாகவே, தற்போது ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by T.N.Balasubramanian Mon May 30, 2022 5:27 pm

என்ன இருந்தாலும் தமிழகத்தின் 
முந்தைய தலைவரின் சாமர்த்தியம் 
யாருக்கும் வரவே வராது. புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by T.N.Balasubramanian Fri Jun 03, 2022 6:21 pm

புதுடில்லி: விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி செய்ப்பட்டது. இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது.

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Tamil_News_large_3044711

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் காங்., ஆட்சி காலத்தில் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர். இவரது செல்வாக்கை பயன்படுத்தி அவரது மகன் கார்த்தி வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 250 சீனர்களுக்கு விசா வழங்கிட ரூ.50 லட்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Gallerye_171613886_3044711

இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கார்த்தி தரப்பில் பல்வேறு மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
டில்லி ஐகோர்ட்டில் தாக்கலான முன்ஜாமின் மனுக்கள் இன்று தள்ளுபடி ஆனது. அத்துடன் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், விகாஸ் மகாரியாவின் முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடியானது.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி. Empty Re: சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
»  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum