ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!

3 posters

Go down

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்! Empty 113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!

Post by ayyasamy ram Thu May 26, 2022 4:01 pm

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்! 155117
-
வெனிசூலாவைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான மனிதர், நாளை தனது 113 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட ஆர்வத்துடன் காத்திருக்கிறார். வெனிசூலாவைச் சேர்ந்த ஜூவான் விசென்ட் மோரா (Juan vicente Mora) என்பவர் பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக 1909 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பிறந்தார்.

தனது 112 ஆவது வயதை வெற்றிகரமாகக் கடந்து, உலகின் மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 11 குழந்தைகள், 41 பேரப்பிள்ளைகள், 18 கொள்ளு பேரப்பிள்ளைகள், 12 எள்ளுப் பேரப்பிள்ளைகள் என தனது வம்சம் வாழையடி வாழையாகத் தழைத்திருப்பதைப் பார்த்து பார்த்து பூரித்து வருகிறார்.


நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்னவென்று கேட்டபோது,
“கடினமாக உழைக்கவும். விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்கவும்.
தினமும் சீக்கிரம் தூங்கச் செல்லவும். கடவுளை நேசிக்கவும்.
அவரை எப்போதும் உங்கள் இதயத்தில் சுமந்து செல்லவும்”
என்கிறார் மோரா.



வயது மூப்பின் காரணமாக மோரா அவர்களின் செவித்திறன் ஓரளவு குறைந்துள்ளது. சக்கர நாற்காலியில் தான் வலம் வருகிறார்.

இதுதவிர வேறு எந்த பிரச்னையும் இன்றி ஆரோக்கியமாகத் திகழும் மோரா தாத்தா, நாளை தனது 113 ஆவது பிறந்த நாளுக்கு கேக் வெட்ட தயாராகி
விட்டார்.

புதியதலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்! Empty Re: 113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!

Post by Dr.S.Soundarapandian Thu May 26, 2022 5:54 pm

மோரா ‘எந்த பிரச்னையும் இன்றி’ இருப்பதால்தான் ஆயுள் அதிகம்! இங்கோ, எல்லாமே பிரச்சனைகள்தானே?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்! Empty Re: 113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!

Post by T.N.Balasubramanian Thu May 26, 2022 6:15 pm

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்! Flower-bouquet-of-red-roses-picture-id643077060


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்! Empty Re: 113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை
» ஒரே பெயரில் உள்ள 178 பேர்: ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை!
» உலகின் வயதான ஜப்பான் பெண் கானே தனாகா 116 கின்னஸ் சாதனை
»  கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை
» உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum