Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!
2 posters
Page 1 of 1

![செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! 154977](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2022/05/25/800x400/154977.webp)
இந்தியாவின் இளம் கிராண்; மாஸ்டர் பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். ஆன்லைனில் நடந்து வரும் இத்தொடரில் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வியடைய செய்தார்.
தரவரிசையில் தன்னை விட பல இடங்கள் முன்னிலையில் உள்ள அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா டை பிரேக்கர் சுற்றில் 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் இறுதிப்போட்டியில் நுழையும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெறுகிறார்.
![செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! 23765-r-praggnanandhaa](https://thebridge.in/h-upload/2022/02/22/23765-r-praggnanandhaa.webp)
இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள சீன வீரர் டிங் லிரன்-ஐ பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.
நன்றி புதிய தலைமுறை
விளையாட்டு

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

10,Aug 2020
-
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இதே நாளில்
கடந்த 2005இல் பிறந்தார் பிரக்ஞானந்தா.
மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ர
மேஷ் பாபு கூட்டுறவு வங்கியின் மேலாளர். அம்மா நாகலட்சுமி.
![செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! 1597055567536](https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1597055567536.png)
-
பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டை அறிமுகம் செய்து
வைத்தது அவரது அக்கா வைஷாலி தான். பள்ளியில் அகர
எழுத்துக்களை பயின்ற போதே செஸ் விளையாடியும்
பழகியுள்ளார்.
வழக்கமாக விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு
பெற்றோர்களின் சப்போர்ட் அதிகம் இருக்கும். பிரக்ஞானந்தா
செஸ் விளையாட்டில் சாதிக்கவும் அவரது பெற்றோர் பெரிதும்
சப்போர்ட் செய்துள்ளார்கள்.
பல்வேறு நிதி நெருக்கடிகளை சமாளித்தபடி பிரக்ஞானந்தாவின்
விளையாட்டு மோகத்திற்கு ஊக்கம் கொடுத்துள்ளனர்.
![செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! 1597055611139](https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1597055611139.png)
-
அதன் பலனாக செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்திய
பிரக்ஞானந்தா மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்
சாதித்துள்ளார்.
அதுவே சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பிரக்ஞானந்தா
விளையாடவும் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
ஏழு வயதில் FIDE மாஸ்டர் பட்டமும், எட்டு(2013) மற்றும்
பத்து(2015) வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இளம் செஸ்
சாம்பியன் பட்டத்தையும் பிரக்ஞானந்தா வென்றார்.
தொடர்ந்து 2016இல் உலகின் யங் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர்
என்ற பட்டத்தையும் வென்றார்.
பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டிய
பிரக்ஞானந்தா அதற்கான தகுதி சுற்றுகளிலும் வெற்றி பெற்று,
FIDE ரேட்டிங்கும் பெற்றார். அதன் மூலாம் கிராண்ட் மாஸ்டர்
பட்டத்தை பன்னிரண்டு வயதில் வென்றார்.
தற்போது FIDE ரேட்டிங்கில் 2608 புள்ளிகளோடு இந்தியாவுக்காக
சதுரங்க ஆட்டம் ஆடி வருகிறார் பிரக்ஞானந்தா.
தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்காக
பெருமை தேடி தரவுள்ளார் தமிழர் பிரக்ஞானந்தா.
புதியதலைமுறை

கூடுதல் தகவலுக்கு நன்றி ராம். ![செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!
பையன் பாவம்.
நம்பர் ஒன்றை எதிர்த்து போராடினார்.
இரெண்டாவதாகத்தான் வரமுடிந்தது.
அவர் திறமைக்கு வாழ்த்துவோம் ப்ரக்யானந்தாவை .
நம்பர் ஒன்றை எதிர்த்து போராடினார்.
இரெண்டாவதாகத்தான் வரமுடிந்தது.
அவர் திறமைக்கு வாழ்த்துவோம் ப்ரக்யானந்தாவை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகக் கோப்பை செஸ்- பிரக்ஞானந்தா--இரண்டாம் இடத்தை பிடித்தார்.
» செஸ் போட்டியின்போது போதையில் தூங்கிய பிரான்ஸ் செஸ் வீரர்
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
» இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர்
» உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி - இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|