புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_m10மன அழுத்தம் வராமல் தடுங்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் வராமல் தடுங்க!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 25, 2022 4:30 am

மன அழுத்தம் வராமல் தடுங்க! Tamil_News_large_3037413

பெண்கள், மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கான
யோசனைகளை கூறுகிறார் சித்த மருத்துவர் சு.ரம்யா:


-
வீட்டில் சமையல் செய்வது, குழந்தைகளை கவனிப்பது, வேலைக்கு செல்வது என, பல விதமான பணி நெருக்கடிகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அத்துடன், மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளையும் சந்திக்கலாம். இதனால், மன அழுத்தத்திற்கு ஆட்படுகின்றனர். பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று, புற்றுநோய்.

நம் உடலில் சாதாரணமாக இருக்கும் ஏதோ ஒரு செல், வெளிதுாண்டல்கள் காரணமாக மாறுபாடு பெற்று, பல செல்களாக மாறுவதே புற்றுநோய். அப்படி ஒரு செல், திடீரென மாற்றம் அடைய நிறைய காரணங்கள் உள்ளன. இப்போது, அந்தப் பட்டியலில், மன அழுத்தமும் இடம் பெற்றுள்ளது. நீடித்த, நாள்பட்ட மன அழுத்தம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய முக்கிய காரணம்.

மேலும், ஆஸ்துமா, இதய நோய்கள், குடல் புண் மற்றும் வயிறு கோளாறுகள், செரியாமை, மலக்கட்டு, மாதவிடாய் கோளாறுகள், மனச்சிதைவு போன்ற வேறு பல நோய்களுக்கான அடிப்படை காரணமும் மன அழுத்தமே. எந்த நோய் ஆனாலும், வந்த பின் குணமாக்குவதற்கு பதில், வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

காலையில் வெறும் வயிற்றில், இஞ்சி தேனுாறல் எடுத்துக் கொள்ளலாம்; இது, ஒரு சிறந்த அமில அடிப்படை நியூட்ரிலைசர். ஏழு அல்லது எட்டு மணி நேர பட்டினிக்கு பின், உடலில்மிகுந்து இருக்கும் ஆசிட் அளவை சரி செய்ய இது உதவும்.

வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். மேலும், பஞ்ச கற்ப விதிப்படி, கஸ்துாரி மஞ்சள், மிளகு, வேப்பம் வித்து, கடுக்காய் தோல், நெல்லிக்காய் இவைகளை சம அளவு எடுத்து பொடித்து, பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வரலாம்.

உலர்ந்த திராட்சை, அதிமதுரம் சேர்த்து கஷாயம் செய்தோ அல்லது இவை ஊறிய தண்ணீரையோ குடித்து வரலாம்.வெண் பூசணிக்காயை வாரம் ஒருமுறை, கட்டாயம் சமையலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

சரியான அளவு துாக்கமும் மிக முக்கியம்; அத்துடன், தனி மனித ஒழுக்கமும் அதிமுக்கியம். மனதில் குற்றம் இல்லாதவராக இருக்க வேண்டும்; அதுவே சிறந்த அறம். நாம் செய்யும் அனைத்து செயல்களும், எப்போதும் சரியாகவே இருக்க வேண்டும் என்பது விதியல்ல. நம் தவறை நினைத்து வருந்தி, மன அழுத்தத்திற்கு உட்பட்டு மேற்கூறிய ஏதோ ஒரு நோய்க்கு இரையாக வேண்டுமா?

புது வீடு, புது உறவுகள், புதிய சூழ்நிலை போன்ற அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள். அதேபோல மன அழுத்தத்தையும்வெற்றி கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2022 6:46 pm

மிக அருமையான பகிர்வு அண்ணா.....மிக்க நன்றி!...... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக