Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனகபுரா ரோடில் கல்யாணம்
3 posters
Page 1 of 1
கனகபுரா ரோடில் கல்யாணம்
இரெண்டு நாட்களாக கொஞ்சம் பிசி. ஈகரை பக்கம் வரமுடியவில்லை.
நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணம் பெங்களூரு கனகபுர ரோடில் ராயல் ரெசிடென்சி
-Tamarind Tree இல் கல்யாணம்.
நேற்று மாப்பிள்ளை அழைப்பு .மாலையில் இரெட்டையர் வயலின் கச்சேரி.
இன்று காலை நல்ல முறையில் விமரிசையாக கல்யாணம்.
மாலையில் ரிசப்ஷன். இப்பொழுது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. (பெங்களுருவில் மழை கேட்கவேண்டும் .நினைத்தால் கொட்டும் மாலை நேரங்களில்)
ரிசப்க்ஷன் நல்ல முறையில் நடக்கவேண்டும்.
நேரம் கிடைக்கையில் சந்திப்போம்.
நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணம் பெங்களூரு கனகபுர ரோடில் ராயல் ரெசிடென்சி
-Tamarind Tree இல் கல்யாணம்.
நேற்று மாப்பிள்ளை அழைப்பு .மாலையில் இரெட்டையர் வயலின் கச்சேரி.
இன்று காலை நல்ல முறையில் விமரிசையாக கல்யாணம்.
மாலையில் ரிசப்ஷன். இப்பொழுது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. (பெங்களுருவில் மழை கேட்கவேண்டும் .நினைத்தால் கொட்டும் மாலை நேரங்களில்)
ரிசப்க்ஷன் நல்ல முறையில் நடக்கவேண்டும்.
நேரம் கிடைக்கையில் சந்திப்போம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கனகபுரா ரோடில் கல்யாணம்
நான் தற்போது சிங்கப்பூரில் இருகிறேன்.
சுமார் இரண்டு மாதம் தங்கல்....
-
பெங்களூர் மாதிரிதான் சிங்கப்பூரும்....
-
இன்று பகலில் இடி இடித்து மழை....
-
ஒரே ஆறுதல்....எவ்வளவு மழை கொட்டினாலும்
சிறிது நேரத்தில் இயல்பு வாழ்க்கை....
சேறு சகதிக்கு இடமில்லை!!
சுமார் இரண்டு மாதம் தங்கல்....
-
பெங்களூர் மாதிரிதான் சிங்கப்பூரும்....
-
இன்று பகலில் இடி இடித்து மழை....
-
ஒரே ஆறுதல்....எவ்வளவு மழை கொட்டினாலும்
சிறிது நேரத்தில் இயல்பு வாழ்க்கை....
சேறு சகதிக்கு இடமில்லை!!
Re: கனகபுரா ரோடில் கல்யாணம்
மேற்கோள் செய்த பதிவு: 1362663T.N.Balasubramanian wrote:இரெண்டு நாட்களாக கொஞ்சம் பிசி. ஈகரை பக்கம் வரமுடியவில்லை.எங்காத்துப் பக்கம் வந்திருக்கலாமே ஐயா!
நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணம் பெங்களூரு கனகபுர ரோடில் ராயல் ரெசிடென்சி -Tamarind Tree இல் கல்யாணம்.
நேற்று மாப்பிள்ளை அழைப்பு .மாலையில் இரெட்டையர் வயலின் கச்சேரி.
இன்று காலை நல்ல முறையில் விமரிசையாக கல்யாணம்.
மாலையில் ரிசப்ஷன். இப்பொழுது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. (பெங்களுருவில் மழை கேட்கவேண்டும் .நினைத்தால் கொட்டும் மாலை நேரங்களில்)
ரிசப்க்ஷன் நல்ல முறையில் நடக்கவேண்டும்.
நேரம் கிடைக்கையில் சந்திப்போம்.
இன்னும் இங்கே தான் இருக்கிறீர்களா ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனகபுரா ரோடில் கல்யாணம்
மேற்கோள் செய்த பதிவு: 1362664ayyasamy ram wrote:நான் தற்போது சிங்கப்பூரில் இருகிறேன்.
சுமார் இரண்டு மாதம் தங்கல்....
-
பெங்களூர் மாதிரிதான் சிங்கப்பூரும்....
-
இன்று பகலில் இடி இடித்து மழை....
-
ஒரே ஆறுதல்....எவ்வளவு மழை கொட்டினாலும்
சிறிது நேரத்தில் இயல்பு வாழ்க்கை....
சேறு சகதிக்கு இடமில்லை!!
ஹோ!... சூப்பர் அண்ணா...என்ஜாய்!.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனகபுரா ரோடில் கல்யாணம்
- Code:
இன்னும் இங்கே தான் இருக்கிறீர்களா ஐயா?
தெரியும் நீங்க கூப்பிடுவீங்க என்று. அந்த பதிவே அதற்காகத்தான்.
நான் கல்யாணத்திற்கு வந்ததாக கூறவே இல்லையே.
இப்போதெல்லாம் WFH தானே நடைமுறை.
அதே போல் அந்த கல்யாணம் முழுதும் லைவ் ஸ்ட்ரீமிங் .Watch From Home
என்சார்பாக மற்றவர்கள் சென்றுள்ளனர்.
மேலும் உடல்நலம் சரியில்லை.கோவிடுக்கு முன் இருந்த தெம்பு இப்போது இல்லை.அசதி மேலிடுகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கனகபுரா ரோடில் கல்யாணம்
மேற்கோள் செய்த பதிவு: 1362691T.N.Balasubramanian wrote:
- Code:
இன்னும் இங்கே தான் இருக்கிறீர்களா ஐயா?
தெரியும் நீங்க கூப்பிடுவீங்க என்று. அந்த பதிவே அதற்காகத்தான்.
நான் கல்யாணத்திற்கு வந்ததாக கூறவே இல்லையே.
இப்போதெல்லாம் WFH தானே நடைமுறை.
அதே போல் அந்த கல்யாணம் முழுதும் லைவ் ஸ்ட்ரீமிங் .Watch From Home
என்சார்பாக மற்றவர்கள் சென்றுள்ளனர்.
மேலும் உடல்நலம் சரியில்லை.கோவிடுக்கு முன் இருந்த தெம்பு இப்போது இல்லை.அசதி மேலிடுகிறது.
ஓ...சரி சரி.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum