புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
44 Posts - 41%
heezulia
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
5 Posts - 5%
prajai
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
3 Posts - 3%
Raji@123
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
2 Posts - 2%
Barushree
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
21 Posts - 5%
prajai
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரத் பவாரின் சரணாகதி. Poll_c10சரத் பவாரின் சரணாகதி. Poll_m10சரத் பவாரின் சரணாகதி. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத் பவாரின் சரணாகதி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 22, 2022 1:25 pm

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார், அந்த மாநில அரசியலில் முக்கிய புள்ளி. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இவரது மகள் சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி.,யாக உள்ளார்.

இவரது கட்சியும், காங்கிரசும், சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மஹாராஷ்டிராவில் ஆட்சி நடத்துகிறது.சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வர். பவார் கட்சி அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக மூன்று அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன;இரண்டு அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.இந்நிலையில், பவார் சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். அப்போது, 'எனக்கு வயதாகிவிட்டது. என் உறவினர்கள் மீதும், என் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. அவற்றை வாபஸ் பெறுங்கள்' என கெஞ்சினாராம் பவார்                                                                                                                                                     .'எங்கள் கட்சி குடும்ப கட்சி கிடையாது. மேலும் உங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் உறவினர்கள் மீதுள்ள வழக்குகள் இப்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ இப்படிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டோம்' என, பிரதமர் கறாராக சொல்லிவிட்டாராம்.

சரத் பவாரின் சரணாகதி. Gallerye_02261853_3035382

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 22, 2022 1:38 pm

பவாரின் கோரிக்கை  நன்றாகதான் இருக்கிறது.
பதவி தராத காரணத்தால் காங்கிரஸில் இருந்து பிரிந்து 
பதவிக்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 
பலன்கள் பல அனுபவித்து வருபவர்.
5/6 மாதங்களுக்கு முன் எதிர் கட்சிகள் இணைந்து 
"இவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கலாமே "
என்று கூறியபோது மௌனமாக சரி என்றவர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 23, 2022 6:08 pm

இப்படிப்பட்டவர்களால்தான் ‘அரசியல் , சாக்கடை’ என்றாகிறது! எல்லாம் சுய நலம்! இவரிடமிருந்து மற்றவர்கள் என்ன கற்றுக்கொள்வார்களோ!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக