புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
113 Posts - 75%
heezulia
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
3 Posts - 2%
Pampu
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
278 Posts - 76%
heezulia
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_m10ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 17, 2022 8:31 am

ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பிரவுன் அரிசி! E_1652592706
-
வெள்ளை அரிசி சாதம், ரத்த சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். அதே சமயம், 'பாலீஷ்' செய்யப்படாத பிரவுன் அரிசியில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளன. உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட், ரத்த சர்க்கரையின் அளவை, எவ்வளவு விரைவில், எந்த அளவில் அதிகரிக்கச் செய்கிறது என்ற அடிப்படையில் கணக்கிடப்படுவது, 'கிளைசிமிக்' குறியீடு.

இதுவும் பிரவுன் அரிசியில் மிகவும் குறைவு. எனவே, சர்க்கரை கோளாறு ஏற்படும் அபாயத்தை பிரவுன் அரிசி சாதம் கணிசமாக குறைக்கும். முந்திரி பருப்பு குறித்த என் ஆய்வுக் கட்டுரை, சர்வதேச இதழான, 'நியூட்ரிஷன்'னில் வெளியாகி உள்ளது. என் ஆராய்ச்சியின் முடிவு இது தான்...

'சர்க்கரை கோளாறு, உடல் பருமன் உடையவர்கள், 'நட்ஸ்' அருகிலேயே போகக் கூடாது; காரணம், அதில் உள்ள அதிகப்படியான கலோரி உடல் எடையையும், ரத்த கொழுப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று நினைத்தனர்...!'

ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக நட்ஸ் குறித்த பல ஆராய்ச்சிகள், 'இது தவறு' என்று உறுதி செய்துள்ளன. ஆனாலும், மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவை குறித்த ஆராய்ச்சியே அதிகம் உள்ளது.

நம்முடைய முந்திரி குறித்து வெகு சிலதே உள்ளன. என் ஆய்வின்படி, சமைக்காத முந்திரியை தினமும் சாப்பிடுவது, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். தவிர, இதில் ஆன்டி ஆக்சிடென்ட், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. 12 நாட்கள் தினமும், 30 கிராம் முந்திரி பருப்பு சாப்பிடக் கொடுத்ததில் இது உறுதியாகி உள்ளது.

டாக்டர் வி.மோகன்
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையம், சென்னை.
நன்றி: தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2022 9:16 am

புது புது அறிவிப்புகள் /அறிவுரைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
எனக்கு தெரிந்த ஒருவருக்கும் 30 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது.
அல்லோபதி /ஹோமியோபதி /யுனானி /ஆயுர்வேதமென பார்க்காத மருத்துவங்கள் இல்லை.
குறைபாடு தீர்ந்தபாடில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக