ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

+6
அப்புகுட்டி
kilaisyed
சம்சுதீன்
சொரூபன்
சிவா
யமுனாஸ்
10 posters

Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by யமுனாஸ் Thu Jan 21, 2010 3:45 pm

ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஒன்றுக்கு இத்தகைய எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என வியந்து பேசுகிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரான் எக்லர்ஸ்.

குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார்.

ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட கருப்பட்டியுடன் ஒரு சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய் அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை.
.
.
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by சிவா Thu Jan 21, 2010 3:50 pm

சுடுநீருக்குள் இவ்வளவு குணங்களா? நன்றி யமுனா!


சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by சொரூபன் Thu Jan 21, 2010 4:17 pm

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் 677196 சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் 677196


தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by சம்சுதீன் Thu Jan 21, 2010 4:48 pm

மகிழ்ச்சி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by kilaisyed Thu Jan 21, 2010 4:53 pm

நன்றி யமுனா
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by அப்புகுட்டி Thu Jan 21, 2010 5:09 pm

அனைவருக்கும் பயன் தரும் ஒரு சேதி நன்றி யமுனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by rikniz Thu Jan 21, 2010 5:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by சபீர் Thu Jan 21, 2010 5:21 pm

சரியாக சொன்னீர்கள் அருமை நண்பரே வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by முபிஸ் Thu Jan 21, 2010 5:21 pm

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Super

Post by amrit_vm Thu Jan 21, 2010 9:45 pm

yamuna wrote:ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஒன்றுக்கு இத்தகைய எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என வியந்து பேசுகிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரான் எக்லர்ஸ்.

குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார்.

ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட கருப்பட்டியுடன் ஒரு சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய் அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை.
.
.
avatar
amrit_vm
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சுடுநீர் அருந்த்துவதால்  பயன்கள் Empty Re: சுடுநீர் அருந்த்துவதால் பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum