ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

3 posters

Go down

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Empty நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Post by ayyasamy ram Thu May 19, 2022 6:11 pm

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Tamil_News_large_3033414
பாட்டியாலா:
முன்னாள் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு
கோர்ட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்., முன்னாள் தலைவருமாக
இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து.

இவர் கடந்த 1988 ல் பாட்டியாலாவில் வேகமாக காரை ஓட்டி
சென்று விபத்தில் சிக்கினார். இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

இது தொடர்பான வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர்

34 ஆண்டுகள் கழித்து

சுப்ரீம் கோர்ட்டில் ஓராண்டு சிறை உறுதி
செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து சித்து விரைவில் கைது செய்யப்படலாம்
என தெரிகிறது.

தீர்ப்பு குறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது:
சட்டத்திற்குட்பட்டு நடப்பேன் என கூறியுள்ளார்.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Empty Re: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Post by T.N.Balasubramanian Fri May 20, 2022 8:45 am

வேகமாக சென்றாலும் தீர்ப்பு என்னவோ 
மெ ...து .......வாகத்தான் ........வருகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Empty Re: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Post by Dr.S.Soundarapandian Fri May 20, 2022 2:59 pm

‘இறந்தது என் மகன் இல்லை’ என்று எழுதிவாங்கவில்லையா?
சித்து நல்லவர்தான் போங்கள்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Empty Re: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Post by T.N.Balasubramanian Fri May 20, 2022 4:41 pm

Dr.S.Soundarapandian wrote:  ‘இறந்தது என் மகன் இல்லை’ என்று எழுதிவாங்கவில்லையா?
சித்து நல்லவர்தான் போங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1362476[quote="Dr.S.Soundarapandian"]  

{{இறந்தவரே ,"  இறந்தது நானில்லை " என்றும் கூறினாராம். 
அந்த சர்டிபிகேட் கொடுக்க மறந்து விட்டாராம் --சும்மா தமாசுக்கு  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை}}

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Empty Re: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Post by T.N.Balasubramanian Fri May 20, 2022 7:47 pm

புதுடில்லி: உடல்நிலையை காரணம் காட்டி, சரண் அடைவதற்கு அவகாசம் வேண்டும் என சித்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைந்தார்.

பஞ்சாபில், 1988ல் சாலையில் நடந்த சண்டையில், ஒருவரை காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து சித்து கூறுகையில், ''சட்ட நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன்,'' என்றார்.

இந்நிலையில், சித்து சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் அமர்வு முன்பு ஆஜராகி கூறுகையில், சித்து சரணடைவார். அவருக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னை உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும். இதனால், சரணடைவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Gallerye_133627649_3034216



ஆனால், சித்துவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால், பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைந்தார்.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை Empty Re: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
» குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை
» மனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை
» ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை
» அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum