புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அறுகால் சிறு வண்டே Poll_c10அறுகால் சிறு வண்டே Poll_m10அறுகால் சிறு வண்டே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுகால் சிறு வண்டே


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 3:49 pm

வணக்கம்
அறுகால் சிறு வண்டே Honeybee





மலருழக்கிச் சிதறாமல் மதுநுகரும் சிறுவண்டே
அலறும் இதயத்தின் அழுகுரல் கேளாது
இதயத்தைப் பிளந்துட னெழுகின்ற உதிரத்தை
அதரங்கள் தமைவைத்து அமுதமென உண்ணும்
தமிழர்களின் தலைவரெனத் தமைஎண்ணு வார்முகத்தில்
உமிழாயோ உளம்நாணி உரைத்திடுவாய் சிறுவண்டே

வெந்த உள்ளத்துடன்
உங்கள் உடன் பிறப்பு
நந்திதா



பொருள்


அழகிய மலரின்
மீதமர்ந்து அதன் இதழ்களைக் கிழித்து விடாமல் மதுவையும் உண்டு அதன் இனப்
பெருக்கத்துக்கு உதவும் சிறு வண்டே, எம் தமிழினத்தின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள்,
அழிந்து போகும் நிலையிலுள்ள எம்மினத்தின் இதயத்தைப் பிளந்து ஊறும் அரத்தத்தைப்
பருகுகின்றனர். அவர் நாண அவர் முகத்தில் நீ சீ என்றிகழ்ந்து உமிழ மாட்டாயா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 3:55 pm

மனிதர்களிடம் சொல்லிப் பயனில்லை என எம் சகோதரி தேன் பருகும் வண்டுவிடம் முறையிடுகிறார்!!!

மிகவும் அருமை நந்திதா!



அறுகால் சிறு வண்டே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Thu Jan 21, 2010 3:57 pm

அறுகால் சிறு வண்டே 677196 அறுகால் சிறு வண்டே 677196



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 3:58 pm

மதிப்புக்க்குரிய திரு சிவா ம்ற்றும் திரு சொரூபன் அவர்க்ளுக்கு
வணக்கம்
மிக்க நன்றி
அன்புடன்
நந்திதா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 4:15 pm

அக்கா மிகவும் அருமை அறுகால் சிறு வண்டே 677196 அறுகால் சிறு வண்டே 677196 அறுகால் சிறு வண்டே 677196 . நாவல் படித்தாற்போல் தோன்றிற்று அறுகால் சிறு வண்டே 755837 அறுகால் சிறு வண்டே 755837 அறுகால் சிறு வண்டே 755837 .

ஒரு சின்ன கேள்வி நீங்க தமிழாசிரியையா? அறுகால் சிறு வண்டே 139731





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 21, 2010 4:17 pm

மிக்க நன்றி
அன்புடன்
நந்திதா...........

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 4:22 pm

வணக்கம் திரு ஷம்சுதீன் அவர்களே
தமிழ் என்பது ஓரு பெருங்கடல். அதன் அழகை ரசிக்கும் ரசிகை நான். அதில் மூழ்கி முத்தெடுக்கும் முதிர்ச்சி இல்லை. இன்னும் நான் தமிழ் மாணாக்கி தான்
அன்புடன்
நந்திதா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 21, 2010 4:23 pm

அருமையான வரிகள் நந்திதா அக்கா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 21, 2010 4:25 pm

அறுகால் சிறு வண்டே 677196 அறுகால் சிறு வண்டே 677196 மிக சிறப்பான கவிதை, வாழ்த்துக்கள் அக்கா. அறுகால் சிறு வண்டே 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Jan 21, 2010 5:10 pm

நல்ல கவிதை நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக