ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே!

3 posters

Go down

மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே! Empty மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே!

Post by ayyasamy ram Tue May 17, 2022 8:20 am

மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே! Samayam-tamil
கொரோனா காரணமாக, ரயில் பயணக் கட்டணத்தில் மூத்த
குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை கடந்த 2020 மார்ச்
மாதம் ரத்து செய்யப்பட்டது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும்
எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து
செய்யப்பட்டதன் மூலம் மட்டும் இந்தியன் ரெயில்வேக்கு கடந்த
2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம்
கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31 ஆம்
தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 7.31 கோடி மூத்த
குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 60 வயதுடைய
ஆண்கள் - 4.46 கோடி, 58 வயதுடைய பெண்கள் - 2.84 கோடி பேர்.

இவர்கள் மூலம் ரெயில்வேக்கு மொத்தம் 3464 கோடி ரூபாய் வருமானம்
கிடைத்துள்ளது. இதில் கட்டண சலுகையை ரத்து செய்ததன் வாயிலாக
1500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் பயணக் கட்டண சலுகை ரத்து
தொடர்பாக கேட்ட கேள்விகளின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

58 வயதுடைய பெண்களுக்கு 50 சதவீதமும், 60 வயதுடைய ஆண்களுக்கு
40 சதவீதமும் ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

-தமிழ் சமயம் செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே! Empty Re: மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே!

Post by Dr.S.Soundarapandian Tue May 17, 2022 10:33 am

சோகம் சோகம் சோகம் அழுகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே! Empty Re: மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே!

Post by T.N.Balasubramanian Tue May 17, 2022 1:52 pm

சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
வரவேற்போம்.
என்று இந்த ராஜ்ய சபா /மக்கள் சபை /பிரதிநிதிகள் பெறும்
சலுகைகள் யாவையும் நீக்கபடுகின்றதோ அன்று வரவேற்போம்.
என்று மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகள் அடையும் சலுகைகள்
நீக்கப்படுகின்றதோ, அன்று வரவேற்போம்.
உலகமே மொபைல் போன் உபயோகத்தில் இருக்கும் போது 5000/-மாதம் லேண்ட் லயன் போனுக்கு இவர்கள் கணக்கில் சேர்க்கப்படுகின்றது.MGR காலத்து MLA களுக்கு இன்றும் ஊர் விட்டு ஊர் போகும் அரசாங்க பஸ்ஸில் ஓசி பயணம். மேலும் கூடவே ஒருவரையும் கூட்டி செல்லலாம்.

வெட்கக்கேடான விஷயங்கள்.நாம் வாங்கும் பொருள்களுக்கு நாம் கொடுக்கும் வரி இவர்கள் ஓசி செலவுக்கு போகிறது.
எந்த சட்டசபை/லோக் சபா அங்கத்தினரோ இதை பற்றி மூச்சு விடுகிறார்களா?இல்லை இல்லவே இல்லை.
தூங்கினவன் தொடையில் திரித்த மட்டும் ஆதாயம்.
தலை குனிந்து வெட்கப்படுவோம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே! Empty Re: மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
» மூத்த அதிகாரிகளுக்கு ரயில்வே கிடுக்கிப்பிடி
» டுவிட்டர் இணையதளத்தில் ரூ.1500 கோடி முதலீடு செய்த சவுதிஅரேபியா இளவரசர்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum