புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஞானி என்பவர் யார்? I_vote_lcapஞானி என்பவர் யார்? I_voting_barஞானி என்பவர் யார்? I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானி என்பவர் யார்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 16, 2022 6:21 am

ஞானி என்பவர் யார்? E_1652435099
-
எவர் அழைத்தும் போகாமல், விதுரனின் வீட்டுக்கு சென்றார்,
ஸ்ரீகிருஷ்ணர்.

'நம் வீட்டுக்காவது, கிருஷ்ண பரமாத்மா வருவதாவது...' என
நினைத்திருந்த, விதுரன், அவரின் வருகையை கண்டு நிலை
தடுமாறினான்; இங்குமங்குமாக அலைந்து, என்ன செய்வதென்று
பரபரத்து, ஏதேனும் சாப்பிட கொடுக்க வேண்டுமென்று
நினைத்தபடியே அடுப்படிக்கு ஓடினான்.

வாழை பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்து வந்து
, 'கிருஷ்ணா... இப்போது, என்னிடம் இருப்பது இவை மட்டுமே...
மறுக்காமல் சாப்பிட்டு, உன் பசியை ஆற்றிக் கொள்...' என்று
கெஞ்சினான்.

'உன் அன்பே, என் பசியை ஆற்றி விட்டது, விதுரா...' என்றார்,
கிருஷ்ணர்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரம், 'ச்சே... வீட்டுக்கு வந்த
கிருஷ்ணனை, இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது...' என்று, தன்னை
தானே நொந்து கொண்டவன், ஓடிப்போய் ஒரு ஆசனத்தை எடுத்து
வந்து, அமரச் சொன்னான். முன்னதாக, அந்த ஆசனத்தை தடவி தடவி
பார்த்துக் கொண்டே இருந்தான், விதுரன்.

'துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம், அவனை போலவே
சிந்தனை கொண்டு, சுயநினைவின்றி, பகவான் கிருஷ்ணரை
அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி
வைத்திருக்கிறோமோ... அந்த ஆசனத்தில் ஊசியை செருகி வைத்து,
இம்சிக்க செய்திருக்கிறோமோ... துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட
எனக்கு, அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ...' என
பதைபதைத்தான், விதுரன்.

'விதுரா... கவலை எதற்கு, என் பசியை ஆற்றி விட்டாய், நீ. நான் வந்ததும்,
என்ன செய்வது, என்ன தருவது என்று தெரியாமல் கலங்கி தவித்தாயே...
அந்த உன் கலக்கமே, என் பசியை போக்கி விட்டது. அதனால் தான்,
நீ பழம் தந்தும், வேண்டாம் பசியாறி விட்டதாக சொன்னேன்...' என்றார்,
கிருஷ்ணர்.

எவ்வளவு பெரிய ஞானி, விதுரன். ஆனால், அந்த ஞானியின் கலக்கத்தை
கண்டு ரசித்தார், கிருஷ்ணர்.

'எவனொருவன், ஒரு விஷயத்தை கண்டு கலங்கி தவிக்கிறானோ,
அவனே ஞானி. அப்படி ஞானியாக திகழ்பவரையே மதிக்கிறார்;
அருள்கிறார்; அரவணைக்கிறார்; ஆட்கொள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா...'
என, அற்புதமாக விளக்குகிறார், வேதவியாசர்.

உலக விஷயங்களில், தெளிவாக இருங்கள்; பகவத் காரியத்தில் கொஞ்சம்
கலங்கி, குழம்பியே இருங்கள். குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்; கடவுளின்
பேரருளும் கிடைக்கும்.

ஆ. சி. கோவிந்தராஜன்
நன்றி: வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக