புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? Poll_c10நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? Poll_m10நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? Poll_c10 
90 Posts - 76%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 14, 2022 6:22 am

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? Vikatan%2F2020-10%2F2fef04c8-d4ff-4cf2-9c5e-94ff80a6bd83%2F419665.jpg?rect=0%2C0%2C2222%2C1250&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று
பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
உண்மை என்ன தெரியுமா?

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி' நிறைந்தது
என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா கால
கட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது
தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது.

அமிர்தமே என்றாலும் அளவுடன்தான் சாப்பிட வேண்டும் அல்லவா..?

அதனால் இந்தக் கட்டுரையில் பெரிய நெல்லிக்காயின் பலன்களுடன்,
யார் எந்த அளவுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும்
பேசவிருக்கிறோம். இதுகுறித்து சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர்
யோ.தீபாவும் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனும்.
-
``நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக்
குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும்.
நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில்
இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை
என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை
வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ்
போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள்
வராமல் தடுப்பவை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 14, 2022 6:26 am

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? Vikatan%2F2020-10%2F151de0ea-cd33-48fc-a7bc-33823e114d47%2Fdr__deepa.jpeg?auto=format%2Ccompress&w=300&dpr=1
-
இயற்கை மருத்துவர் தீபா
-
பெரிய நெல்லி சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று
பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில்
இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற
கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்
கொண்டதாக நினைக்கிறோம்.
ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை
கரகரப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு பெரிய நெல்லிக்காயை எப்படிக் கொடுக்கலாம்?

குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட்
பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய்
ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான
வைட்டமின் `சி' கிடைத்துவிடும்.

ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய்
சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
இதில் கவனமாக இருங்கள்!

நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த
அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு
மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி
எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்து
கொண்டு அதன் பிறகு சாப்பிடலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 14, 2022 6:28 am

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? Vikatan%2F2020-03%2F32bf3618-3a3f-44c3-8a52-d7b8672aafb3%2Fdiet_tharini_kirushnan.jpg?auto=format%2Ccompress&w=300&dpr=1
-
தாரிணி கிருஷ்ணன்
-

இப்படியும் சாப்பிடலாம்?

பெரிய நெல்லிக்காயையோ, அதன் சாற்றையோ நேரடியாக எடுத்துக்
கொள்ள முடியாதவர்கள், நெல்லிக்காயுடன் வறுத்த உளுந்து, காய்ந்த
மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துத் துவையலாகச் சாப்பிடலாம்.

நெல்லிக்காய்... யாருக்கு, எத்தனை?

வைட்டமின் `சி' நாளொன்றுக்கு,

ஒன்று முதல் 3 வயதுக் குழந்தைகளுக்கு 15 மில்லி கிராமும்,

4 - 13 குழந்தைகளுக்கு 25 - 45 மில்லிகிராம் வரையிலும்,

வளர்ந்தவர்களுக்கு 90 மில்லி கிராம் வரையிலும் போதுமானது.

ஆனால், 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின்
`சி' இருக்கிறது.
பெரிய நெல்லிக்காயை அழுத்தினால் ஆறு கீற்றுகளாக வரும்.
பெரியவர்கள் அதில் இரண்டு கீற்றுகளை மட்டும் தினசரி சாப்பிட்டால்
போதும்.

சாறாகக் குடிக்கிறீர்கள் என்றால், அரை நெல்லிக்காய் போதும்.
குழந்தைகளுக்குத் தினமும் ஒரு கீற்று போதும்.

அதிகமாகச் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா?

வைட்டமின் `சி' நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால்,
அதிகப்படியானதை உடம்பால் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது.
தேவையானதை எடுத்துக்கொண்டு மீதத்தை உடல் வெளியேற்றிவிடும்.

நெல்லிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால், ஒரு சிலருக்கு வாந்தி உணர்வு,
வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மற்றபடி பெரிதாக வேறு
எந்தப் பிரச்னையும் வராது.
-
நன்றி: விகடன்
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக