புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
10 Posts - 6%
prajai
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
21 Posts - 5%
prajai
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_lcap‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_voting_bar‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 11, 2022 10:56 pm

‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி.

‘விதி’க் கொள்கை (Theory of Fate) நம் மக்களை ஆட்டிவைத்த கொள்கையாகும்! மக்கள் ஒழுங்காகத்தான் இருந்தார்கள்! உழைக்கும் வழிகளில் உழைத்து, மற்றவர்களோடு இணங்கி வாழ்ந்தவர்களைக் , குழப்பு குழப்பு என்று குழப்பி, பல வேதாந்த சித்தாந்தங்களை உருவாக்கியோர் நம் ‘மேதாவி’கள்தான்!

இந் நிலையில், வ.உ.சி. , “அப்பா! விதி என்பது வேறொன்றுமில்லை! நீ செய்கிற செயல்தான்! நீ நல்லது செய்தால், நல்லது நடக்குமல்லவா? அதுவே நல் விதி!” என்று தெவுபடுத்துகிறார் தனது ‘மெய்யறம்’ என்ற நூலில்.

“ஆகவே உனது செயல்களால் உனக்கு வரும் தீங்கை மாற்ற முடியும்!” என்கிறார் ஆணித்தரமாக!

“விதியை மாற்ற வேண்டுமா? உன் செயலை மாற்றுக!” என்று சந்தேகத்துக்கு இடமின்றி அறைகிறார் வ.உ.சி.! அவரது செய்யுள் நடையில் நீங்களே படியுங்கள்!:-
‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. 57u0xMX

----- வ.உ.சி ., மெய்யறம் , கலாரத்நாகர அச்சியந்தரசாலை , சென்னை, இரண்டாம் பதிப்பு,1917, ப .3
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 12:09 am

‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. 103459460 ‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. 3838410834
-
2. விதியியல் அறிதல்

11.

வினையின் விளைவே விதியென வந்துறும்.

நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும்.

விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே.

ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும்.

மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும்.

இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம்.

தீவினை விளைவிற் சேருவ துன்பம்.

தீவினைகளால் துன்பமே வந்து சேரும்.

நல்வினை விளைவி னணுகுவ வின்பம்.

நல்ல செயல்களினால் இன்பமே வந்து சேரும்.

தீவிதி வரவைச் செப்பு மடன்மடி.

நாம் அறிவின்மையும் சோம்பலும் உடையவர்களாக இருந்தால் தீயவிதியை அடைவோம்.

நல்விதி வரவை நவிலுமறி வூக்கம்.

நாம் அறிவும் ஊக்கமும் உடையவர்களாக இருந்தால் நல்ல விதியை அடைவோம்.

விதியை மாற்றிட வினையை மாற்றுக.

விதியை மாற்ற வேண்டும் எனில் செயல்களை மாற்றவேண்டும்.

தீவிதி வேண்டிற் றீவினை புரிக.

தீயவிதி வேண்டும் எனில் தீய செயல்களைச் செய்ய வேண்டும்.

நல்விதி வேண்டி னல்வினை புரிக.

நல்லவிதி வேண்டும் எனில் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
-
வ.உ.சிதம்பரனார்
நன்றி: அகரமுதல

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 12, 2022 3:01 pm

‘விதி’யை மாற்ற முடியும் !– வ.உ.சி. 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக