ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

Go down

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம் Empty “இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

Post by ayyasamy ram Tue May 10, 2022 12:28 pm

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம் 202205100753256947_Asani-storm-crosses-the-coast-tonight--Indian_SECVPF
புதுடெல்லி,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும்
வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது.
நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக
மாறியது.

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில்
அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய
வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து
590 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள அசானி புயல் இன்று
இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி
மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளதாக
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தீவிர புயலாக இருக்கும் அசானி அடுத்த 24 மணி
நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம் Empty Re: “இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

Post by ayyasamy ram Tue May 10, 2022 2:11 pm

அசானி புயல்... காற்றுடன் கனமழை... சென்னையில் விமான சேவை பாதிப்பு - 10 விமானங்கள் இன்று ரத்து
-
சென்னை:
சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர்
உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளது.

அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசானி புயல் வங்கக் கடலில் நிலை கொண்டு தீவிர புயலாக
உருமாறியுள்ளது. இது ஆந்திராவில் காக்கிநாடாவில் இருந்து
தென்கிழக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதால்
வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா ஒடிசா
கடற்கரையை ஒட்டி சென்றடையும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

வடக்கு, வடகிழக்கு திசையிலிருந்து மாறி வடக்கு ஆந்திரா மற்றும்
ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என்றும் 24 மணி நேரத்தில்
புயலாக வலு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஒடிசாவில் பூரி, ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா ஆகிய நான்கு
மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. குறிப்பாக அசானி புயல் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி
மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும்
என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம் Empty Re: “இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

Post by ayyasamy ram Tue May 10, 2022 2:11 pm

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம் Q7c9i1v
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம் Empty Re: “இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
» ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
»  வடகிழக்கு மாநிலங்களில் இன்று புயல் தாக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum