புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை மாறியது --நீட் விலக்கு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழக கவர்னர் அனுப்பி வைத்த 'நீட்' தேர்வு விலக்கு மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கை மாறியது. இதையடுத்து, சட்ட அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ௯௦ நாட்களுக்குள் அதன் பரிந்துரை, மீண்டும் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்படும்.
அதன் பின்னரே இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு விடை தெரியவரும்.மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டசபையில், 2021 செப்., 13ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்யும்படி கூறி, மசோதாவை கவர்னர் ரவி, பிப்ரவரியில் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைத்தார்.இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா, பிப்., ௧௦ல் சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை, சபாநாயகர் அப்பாவு, கவர்னர் ரவிக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்.
எட்டு பக்க கடிதம்
இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை, கவர்னரால் திருப்பி அனுப்ப முடியாது. மாறாக, அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், கவர்னர் ரவி, மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்டது. கவர்னரை கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம்
தெரிவித்தார்.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மத்திய உள்துறை இணைச் செயலருக்கு, தமிழக கவர்னர் ரவி, எட்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்' என கூறியிருந்தார்.
தொடருகிறது
நன்றி தினமலர்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி------2---
90 நாட்களுக்குள்
இது பற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்குமாறு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இந்த மசோதா குறித்து, சட்ட அமைச்சகம் தரப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.
பின், அதன் பரிந்துரையை, ௯௦ நாட்களுக்குள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். இதையடுத்தே இந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை ௨௫ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்குள், புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
காலதாமதமாகும்
அதனால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி, புதிய ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.அதனால், புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின், இந்த மசோதா அவருக்கு அனுப்பி வைக்கப்படலாம். அவரும் மசோதா பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, ஒப்புதல் அளிப்பது பற்றி முடிவு செய்வார் என்றும் டில்லி வட்டாரங்கள்
தெரிவித்தன. அதனால், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீது முடிவெடுக்க காலதாமதமாகும் என தெரிய வந்துள்ளது.-
புதுடில்லி நிருபர் -தினமலர்

என்னவென்று சொல்வதம்மா? வஞ்சியிவள் பேரழகை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1362018Dr.S.Soundarapandian wrote:என்னவென்று சொல்வதம்மா? வஞ்சியிவள் பேரழகை!
அரசியல் சதுரங்கத்தில்
மாணவ மாணவிகள் பலிகடா !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"அரசியல் சதுரங்கத்தில்
மாணவ மாணவிகள் பலிகடா !"-
இரமணியன் சூப்பர்!
மாணவ மாணவிகள் பலிகடா !"-
இரமணியன் சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» மாறியது நெஞ்சம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1