ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா., மசூதிகளில் ஒலிபெருக்கி அகற்றும் போராட்டம்...முற்றுகிறது!:

Go down

மஹா., மசூதிகளில் ஒலிபெருக்கி அகற்றும் போராட்டம்...முற்றுகிறது!: Empty மஹா., மசூதிகளில் ஒலிபெருக்கி அகற்றும் போராட்டம்...முற்றுகிறது!:

Post by ayyasamy ram Thu May 05, 2022 6:30 am

மஹா., மசூதிகளில் ஒலிபெருக்கி அகற்றும் போராட்டம்...முற்றுகிறது!: Tamil_News_large_3022338
-

மும்பை:மஹாராஷ்டிராவின் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அளித்திருந்த கெடு நேற்று முன்தினம் முடிவுக்கு வந்ததை அடுத்து, மாநிலம் முழுதும் நேற்று பதற்றம் நிலவியது. ஒரு சில இடங்களில் மசூதி அருகே அனுமன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

ராஜ் தாக்கரே வீட்டு வாசலில் குவிந்த கட்சித் தொண்டர்களை, போலீசார் கைது செய்தனர். புனேவிலும்,அக்கட்சியின் மாநில தலைவர் உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். ''இந்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வராது,'' என ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே, எம்.என்.எஸ்., எனப்படும், மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவராக உள்ளார். இவர், 'மாநிலத்தில் உள்ள மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்தை எழுப்புவதால், மே 3ம் தேதிக்குள் அனைத்தையும் அகற்ற வேண்டும். 'இல்லாவிட்டால், 4ம் தேதியில் இருந்து, மசூதிகளுக்கு முன் அதிக சத்தத்துடன், அனுமன் பாடல்களை நாங்கள் ஒலிபரப்புவோம். அதன்பின் நடக்கும் சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவர் விதித்திருந்த கெடு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மஹாராஷ்டிரா முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மும்பை சார்கோப் பகுதியில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கியில், 'அஸான்' எனப்படும் தொழுகைக்கான அழைப்பு நேற்று காலை ஒலித்துக் கொண்டிருந்தது.

மசூதி அருகே உள்ள உயரமான கட்டடத்தில், எம்.என்.எஸ்., தொண்டர், ஒலிபெருக்கி வைத்து அனுமன் பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிபரப்பினார். இந்தக் காட்சிகள், சமூக வலை தளங்களில் வெளியாகின.மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில், எம்.என்.எஸ்., தொண்டர்கள் அனுமன் பாடல்களை ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பினர்.

ஆனால், அப்பகுதியில் மசூதிகள் எதுவும் இல்லை.இந்நிலையில், மும்பை நகர் முழுதும் நேற்று பதற்றம் நிலவியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே வீடு அமைந்துள்ள சிவாஜி பூங்கா பகுதியில் ஏராளமான தடுப்புகள் அமைத்து, போக்குவரத்து தடைபடாமல் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜ் தாக்கரே வீட்டு முன் குவிந்திருந்த தொண்டர்களை, போலீசார் கைது செய்தனர். புனேவிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. புனேவின் கல்கார் அனுமன் கோவிலில் வழிபாடு முடித்து வெளியே வந்த எம்.என்.எஸ்., மாநில செயலர் அஜய் ஷிண்டே உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர்.

'புனே நகர மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளில் நேற்று காலை தொழுகை ஒலிபரப்பப்பட வில்லை. அதேபோல மசூதிகள் அருகே, அனுமன் பாடல்களை ஒலிபரப்பும் சம்பவங்களும் நிகழவில்லை' என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது: மும்பையில் மொத்தம் 1,104 மசூதிகள் உள்ளன. இதில், 135 மசூதிகள் நேற்றைய காலை தொழுகையின் போது அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தின. சட்டத்தை மீறிய இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எங்கள் தொண்டர்களை கைது செய்கின்றனர்.

எங்கள் போராட்டம் காலை தொழுகையுடன் சுருங்கிவிடாது. ஐந்து வேளை தொழுகையின் போதும் ஒலிபெருக்கிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தக் கூடாது. மீறினால், மிக அதிக சத்தத்துடன் அனுமன் பாடல்களை ஒலிபரப்புவோம். இன்று ஒரு நாளுடன் இந்த போராட்டம் முடிவுக்கு வராது.மசூதி மட்டுமல்லாமல், எந்த வழிபாட்டு தலங்களிலும் ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டுமெனில், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள ஒலி அளவை மீறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ் தாக்கரே வெளியிட்ட 'வீடியோ!'சிவசேனா நிறுவனரான, மறைந்த பால் தாக்கரே பேசும் பழைய 'வீடியோ' ஒன்றை, ராஜ் தாக்கரே தன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார்.
36 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், 'சிவசேனா ஆட்சிக்கு வந்தால், சாலையில் தொழுகை செய்யவும், மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும்' என, பால் தாக்கரே பேசிய காட்சி இடம்பெற்றுள்ளது.
'ஹிந்துத்வா பற்றி கற்றுத் தர வேண்டாம்'சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது: வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் மஹாராஷ்டிராவில் மீறப்படவில்லை. மீறுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். போராட்டம் நடத்த வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை.

போலி ஹிந்துத்வாவாதிகளின் ஆதரவுடன், சிவசேனாவுக்கு எதிராக சதி செய்பவர்களின் பேச்சை மக்கள் பொருட்படுத்துவது இல்லை. பால் தாக்கரேவின் கொள்கையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு யாரும்ஹிந்துத்வா பற்றி பாடம் கற்றுத்தர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி., - எம்.எல்.ஏ., தம்பதிக்கு 'ஜாமின்!''மும்பையில் உள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடுவோம்' என கூறியதற்காக, சுயேச்சை எம்.பி., நவ்நீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.,வுமான ரவி ராணா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று 'ஜாமின்' வழங்கியது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான்: 2 மசூதிகளில் குண்டுவெடிப்பு - 72 பேர் பலி
» சென்னை மசூதிகளில் பக்ரீத் கொண்டாட்டம் வடசென்னையில் 18 ஒட்டகங்கள் குர்பானி
» டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்
» அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி
» சோனியா- மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum