ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி

Go down

வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி Empty வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி

Post by ayyasamy ram Thu May 05, 2022 7:59 am

வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி Tamil_News_large_3022340
-
மும்பை :ரிசர்வ் வங்கி, வங்கி களுக்கு வழங்கும்கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை நேற்று உயர்த்தி அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கியில் வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வங்கி பிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மதியம் சற்றும் எதிர்பாராத வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வட்டி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இம்மாதம் 21 முதல் அமல்



ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.40 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதையடுத்து வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன் இது, 4சதவீதமாக இருந்தது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின், முதன் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த வட்டி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. மேலும், ரொக்க இருப்பு விகிதமும் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, இம்மாதம் 21 முதல் அமலாகிறது

இதுவும் வட்டி விகிதத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக வீடு, வாகன கடன் பெற்றவர்களுக்கு மாதாந்திர தவணை அதிகரிக்கும். ஆனால், பிக்சட் டெபாசிட்தாரர்கள் கூடுதல்வட்டி வருவாயை எதிர்பார்க்கலாம்.

முக்கிய காரணம்



நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், மார்ச்சில் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது. இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட அதிகமாகும்.

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்க இந்த சில்லரை விலை பணவீக்க உயர்வு முக்கிய காரணமாகும்.பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி அதிகரிக்கப்பட்டு உள்ளது.பணவீக்கம், தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டும்பட்சத்தில், வட்டியும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பிக்சட் டெபாசிட்தாரர்கள் என்ன செய்யலாம்?



பொதுவாக திடீரென வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, முதலில் குறுகிய கால மற்றும் நடுத்தர கால அளவிலான வைப்பு தொகைகளுக்கு வட்டி அதிகரிக்கும்.

ஏற்கனவே பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்கள், அதை தொடர்வது பலனளிக்கும். மேலும், அதை ஓராண்டு அல்லது அதைவிட குறைவான காலத்துக்கு மாற்றினால், லாபகரமாக இருக்கும். புதிதாக பணம் போடுபவர்களும் குறுகிய காலத்தை பரிசீலிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏற்கனவே பல வங்கிகள் வட்டிவிகிதத்தை அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, அவை மேலும் வட்டியை அதிகரிக்க கூடும்.

தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, இதற்குமுன் இல்லாத வகையில், உலக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, அதன் பாதகமான விளைவுகள், உள்நாட்டுச் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் பணவீக்க அழுத்தங்கள் தொடரக்கூடும்சக்திகாந்த தாஸ்,ரிசர்வ் வங்கி கவர்னர்

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு சோதனை முயற்சி: ரிசர்வ் வங்கி திட்டம்
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum