ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

2 posters

Go down

வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' Empty வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

Post by T.N.Balasubramanian Wed May 04, 2022 5:45 pm

லக்னோ,-உரிய அனுமதியும் பெறாமல் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' Tamil_News_large_3017983
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி.,யான அலங்க்ருதா சிங், 2008ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இவர், கடந்த ஆண்டு அக்டோபரில் முறைப்படி விடுமுறை எடுக்காமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு சுற்றுலா சென்றார். அங்கிருந்து தன் உயர் அதிகாரியிடம் பேசிய அலங்க்ருதா, வாட்ஸ் ஆப்' வாயிலாக தான் லண்டனில் இருப்பதால் அக்., 20ல் பணிக்கு வர முடியாது என 'தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, முறைப்படி விடுமுறை எடுக்காமலும், உரிய அனுமதி பெறாமலும் வெளிநாடு சென்றதற்கு விளக்கம் கேட்டு அலங்க்ருதாவுக்கு, உ.பி., மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலர் 'நோட்டீஸ்' அனுப்பினார். இதற்கு அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என கூறிய உள்துறை அமைச்சகம் அலங்க்ருதாவை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தது.

உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் துறை அதிகாரிகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' Empty Re: வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

Post by T.N.Balasubramanian Wed May 04, 2022 5:47 pm

உயர்மட்ட அதிகாரிகள் /அரசியல்வாதிகள் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
அல்லது அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' Empty Re: வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

Post by Dr.S.Soundarapandian Wed May 04, 2022 6:15 pm

கீழ்மட்டத்திலிருந்து மேலே போனாலும், மேலே உட்கார்ந்த பிறகு, அதே ரக ஆட்கள் எல்லாம் கூடி ஒரு ‘அதிகாரக் கொடூர வர்க்கம்’ ஆகிக்கொள்கிறார்கள்! பணக்கார வர்க்கம் , ஏழை வர்க்கம் என்ற இரண்டுதான் உண்டு என்று பேசுவோர் கவனிக்க!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' Empty Re: வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் திரிணமுல் தலைவர் வீட்டில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட்
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» ஹிந்தி படிக்க விருப்பமா? -வாட்ஸ் ஆப்பில் வந்த விண்ணப்ப படிவம் போலியானது
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» மாஜி உளவுத்துறை அதிகாரி கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் சஸ்பெண்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum