ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0

2 posters

Go down

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Empty Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0

Post by சபீர் Thu 21 Jan 2010 - 15:23

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Defrag-icon

வணக்கம் நண்பர்களே,


துண்டாக்கல் (Fragmentation) என்றால் என்ன ?

வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை.வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில்,கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் ,அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும்.


ஏன் Defragmentation செய்ய வேண்டும் ?

வன்தட்டில் சேமித்த கோப்புகளை ,நாம் பயன்படுத்தும்போது ,கணினி ஆங்காங்கே

சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் ,கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் ,அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு.


எப்படி Defragmentation செய்வது ?

இப்படி ஒவ்வொரு முறையும் நமது நேரத்தையும் ,கணினியின் ஆற்றலை குறைக்கும் இப்பிரச்சனைக்கு Defragemnt செய்வதுதான் ஒரே வழி.

Goto My Computer .Right Click -> Manage -> Disk Defragmenter


Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Default
இந்த முறையில் நமது வன்தட்டில் பிரிக்கபட்ட பிரிவுகளான (C,D,E etc.,) போன்றவற்றை defragment செய்ய இயலும் .ஆனால் ஒரு File அல்லது Folder இதில் Defragment செய்ய முடியாது.


Power Defragmenter 3.0 :(Portable)

நமது கணினியின் வன்தட்டை Defragment செய்ய சிறந்த இலவசமான மென்மொருள் தான் Power Defragmenter 3.0. இதன் மூலம் நாம் ஒரு File அல்லது Folder defragment செய்து கொள்ளலாம் .மிகவும் இலகுவான மென்பொருளான இது பயன்படுவதற்கும் எளியது.

இது மைக்ரோசாப்டின் Config என்னும் மென்பொருளை அடிபடையாக கொண்டு இயங்குகின்றது.இதனை கணினியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.



தரவிறக்கி PowerDefragmenter.exe டபுள் கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு காண்பிக்கும்.இங்கே

Yes கிளிக் செய்யவும்.

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Installerror
இப்போது மைக்ரோசாப்டின் CONFIG மென்பொருளை அது தானாகவே தரவிறக்கம் செய்து கொள்ளும் .

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Download

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Installrestart
இப்போது நாம் மென்பொருளை பயன்படுத்த தயார்.Next கிளிக் செய்யவும்



Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Index

உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம்.


Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 P1
Files:
Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 P2-files
Folders:

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 P3-folders
Partitions(C,D,E etc.,):


Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 P4-drives
Defragmention in Action :

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Action

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Over
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 Empty Re: Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0

Post by முபிஸ் Thu 21 Jan 2010 - 15:55

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» வீடியோ Chat இல் மாயாஜாலம் செய்ய இலவச மென்பொருள்
» வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
» Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை
» Firefox உலவியை Backup மற்றும் Restore செய்ய இலகுவான இலவச மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum