Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்;--சுஹாசினி
2 posters
Page 1 of 1
ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்;--சுஹாசினி
சென்னை: 'ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்; அவர்களுடன் பேச ஹிந்தி கற்கலாம்' என, நடிகை சுஹாசினி கூறியது சர்ச்சையாகி உள்ளது.
மொழி குறித்த சர்ச்சை, அரசியலை தாண்டி திரையுலகிலும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. திரையுலகினர் அவரவர் மொழி குறித்து, கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சுஹாசினி அளித்த பேட்டி: அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டால் நல்லதே. நான் தினமும் வெவ்வேறு மொழி பேசுபவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆதலால், எல்லா மொழிகளையும் கற்றே ஆக வேண்டும்.
இது மட்டுமே வேண்டும் என சொன்னால், சாப்பாடு கிடைக்குமா; எல்லா மொழியையும் கற்றுக் கொண்டு, சமமாக நினைக்க வேண்டும். ஹிந்தி ஒரு நல்ல மொழி; ரொம்ப முக்கியம். ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்; நல்லவர்களுடன் நாமும் பேச, ஹிந்தி கற்க வேண்டும்.
அதேபோல, தமிழ் பேசுபவர்களும் நல்லவர்கள் தான். தமிழில் பேசினால் அவர்களும் சந்தோஷப்படுவர். எனக்கு பிரெஞ்சு கூட பிடிக்கும்; அதனால், நான் தமிழ் இல்லை என்றாகிவிடுமா! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுஹாசினி கருத்தை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நன்றி தினமலர்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்;--சுஹாசினி
என்னது இது???????
பேப்பர்களில் பெயர் வர ஏதாவது பேசவேண்டும் போலிருக்கு.
நல்லவர்கள் இருந்தால்தான் அந்த மொழி கற்றுக்கொள்ளவேண்டுமா?
எந்த மொழி பேசுபவர்கள் நல்லவர்களில்லை?
ஒரு வேளை ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதோ?
பேப்பர்களில் பெயர் வர ஏதாவது பேசவேண்டும் போலிருக்கு.
நல்லவர்கள் இருந்தால்தான் அந்த மொழி கற்றுக்கொள்ளவேண்டுமா?
எந்த மொழி பேசுபவர்கள் நல்லவர்களில்லை?
ஒரு வேளை ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்;--சுஹாசினி
சுஹாசினி பேசியது , இங்கு ஏற்கனவே சொன்னதுதான்! ‘இந்தி எங்களுக்குப் பகை மொழி அல்ல! இந்தி பேசுபவர்களும் எங்களுக்குப் பகைவர்கள் அல்ல! இந்தியைத் திணிப்பதுதான் கூடாது!’ என்றுதானே தமிழகம் கூறிவருகிறது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு
» யார் நல்லவர்கள்?
» ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?
» இனவாதம் பேசுபவர்கள் அரசியலிருந்து காணாமல்போவர், சாமிவேலு
» சுஹாசினி இயக்கத்தில் ஐஸ்வர்யா?
» யார் நல்லவர்கள்?
» ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?
» இனவாதம் பேசுபவர்கள் அரசியலிருந்து காணாமல்போவர், சாமிவேலு
» சுஹாசினி இயக்கத்தில் ஐஸ்வர்யா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|