ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை

2 posters

Go down

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை Empty பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை

Post by T.N.Balasubramanian Wed May 04, 2022 11:35 am

வெலிங்டன்: செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை, நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம், 'கேட்ச்' செய்து, நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

விண்ணுக்கு செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்களை, அமெரிக்க பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் மட்டுமே தயாரித்துள்ளது.

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை Gallerye_042745836_3021943

இந்நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'ராக்கெட் லேப்' புதிய முயற்சியாக, பூமிக்கு திரும்பும் ராக்கெட்டை, நடுவானில் கேட்ச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இந்நிறுவனத்தின், 59 அடி உயரமுள்ள ராக்கெட், 34 செயற்கைக்கோள்களுடன் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை நிலைநிறுத்திய ராக்கெட், பாராசூட் வாயிலாக பூமிக்கு இறங்கிய போது நடுவானில், பூமியில் இருந்து, 6,500 அடி உயரத்தில், அதை ஹெலிகாப்டர் வாயிலாக கேட்ச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை Tamil_News_large_3021943
இதற்காக, ஹெலிகாப்டர்களில் நீண்ட கொக்கி மாட்டப்பட்டது. திட்டமிட்டபடி அந்த ராக்கெட்டை, ஹெலிகாப்டர் கேட்ச் செய்தது. ஆனால், அதிக பாரத்தை தாங்க முடியாமல், ராக்கெட்டை கீழே விட, அது கடலில் விழுந்தது.''ராக்கெட்டை கேட்ச் செய்யும் முயற்சியில் இது புதிய சாதனை,'' என, ராக்கெட் லேப் நிறுவனத்தின் தலைவர் பீட்டர் பெக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நன்றி தின மலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை Empty Re: பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை

Post by T.N.Balasubramanian Wed May 04, 2022 11:57 am

Code:
திட்டமிட்டபடி அந்த ராக்கெட்டை, ஹெலிகாப்டர் கேட்ச் செய்தது. ஆனால், அதிக பாரத்தை தாங்க முடியாமல், ராக்கெட்டை கீழே விட, அது கடலில் விழுந்தது.''

நிச்சயமாக சாதனையாக கருதவேண்டியதே.
வாழ்த்துகள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை Empty Re: பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை

Post by ayyasamy ram Wed May 04, 2022 1:13 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை Empty Re: பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் 'கேட்ச்' செய்து சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum