புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
Page 1 of 1 •
ஹூஸ்டன்,-
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 212 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகவும் மோசமான சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. 18 வயது இளைஞர் வெறித்தனமாக சுட்டதில், 19 பள்ளி குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
போலீசார் அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவது குறித்து தொடர்ந்து கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும், 212 பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
விரக்தி
இந்நிலையில், டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் உள்ள ராப் துவக்கப் பள்ளிக்குள் நேற்று முன்தினம் காலையில் நுழைந்த, 18 வயது இளைஞர், சரமாரியாக சுடத் துவங்கியுள்ளார். ஏ.ஆர்., - 15 ரக துப்பாக்கியுடன் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து குழந்தைகள் மீது சுட்டதால், போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இதைத் தவிர, பல குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் சால்வடார் ரமோஸ் என்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன், வீட்டில் இருந்த தன் பாட்டியையும் அவர் சுட்டுக் கொன்றுஉள்ளார்.எதற்காக அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
அதே நேரத்தில், பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால், படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.மேலும், அவருடைய குடும்பத்திலும் சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன் பாட்டியுடன் அவர் வசித்து வந்துள்ளார். இங்கும் அவர் மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்தது துவக்கப் பள்ளி என்பதால், 5 - 11 வயது குழந்தைகளே அங்கு படித்து வந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்விபட்டதும், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அங்கு குவிந்தனர்.மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகே குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, உயிரிழந்த குழந்தைகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.அதிபர் ஆவேசம்இந்த சம்பவம் குறித்து, ஆசிய நாடான ஜப்பானில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிக் கொண்டிருந்த அதிபர் ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டது.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக நான் குரல் கொடுத்து வருகிறேன். இந்த விஷயத்தில் ஏன் நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் திணறுகிறோம் என்று தெரியவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், நாம் உடனடியாக செயலில் இறங்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது.சின்னக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது, இதயத்தை பிடுங்கி எறிவதுபோல் அமைந்துள்ளது. தன் நண்பர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்ற குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, துப்பாக்கி கட்டுப்பாடுகளை உடனடியாக தீவிரமாக்க வேண்டும்.உயிரிழந்த பள்ளி குழந்தைகள் நினைவாக நாடு முழுதும், வரும், 29ம் தேதி வரை தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
தினமலர்
Similar topics
» அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
» அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
» அமெரிக்காவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
» ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1