புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2026 இல் பாமக ஆட்சி ---அன்புமணி ராமதாஸ்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை: 2026-ம் ஆண்டு தமிழகத்தில் அமையப்போவது பாமக ஆட்சித் தான் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாமகவிடம் நல்ல திட்டங்களும், கொள்கைகளும் இருப்பதால் பாமக ஆட்சி தான் வேண்டும் என மக்களே இப்போது கேட்கத் தொடங்கிவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் பழமைவாத சரகர் உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்- அன்புமணி கண்டனம் அன்புமணி ராமதாஸ் பேச்சு மேலும், தமிழகத்தில் அரசியல் சூழல் மாறத் தொடங்கிவிட்டதாகவும் மக்களின் மன நிலையும் மாற்றம் காணத் தொடங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். பாமகவினர் ஒற்றுமையாக களப்பணியாற்றினால் 2026-ம் ஆண்டு நமது ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என பேசியிருக்கிறார். பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துத் தான் பார்ப்போமே என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். இளைஞர்கள் பலம் ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாமக கொடி பறக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், எந்தக் கட்சியிலும் பாமகவுக்கு இணையாக இளைஞர்கள் கிடையாது எனவும் சவால் விடுத்தார். பாமகவின் பலமே இளைஞர் பலம் தான் எனக் கூறி பெருமிதம் தெரிவித்தார். அடித்தட்டு மக்களை கைதூக்கி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக ராமதாஸ் உழைத்து வருவதாக தெரிவித்தார்.
35 வயதில் மத்திய அமைச்சர் எல்லா தகுதிகளும், திறமைகளும், தொலைநோக்குத் திட்டங்களும் இருந்தும் பாமக இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் தனக்கு பதவி ஆசை துளியும் இல்லை என்றும் 35 வயதில் மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது எனவும் அன்புமணி குறிப்பிட்டார். பில்கேட்ஸ் முதல் உலகத் தலைவர்கள் வரை எல்லோரையும் தாம் பார்த்துவிட்டேன் என்றும் இனி தமிழகம் முன்னேற வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே தனக்கு உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தமிழகத்தில் சாராய கடைகளால் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளதாகவும் மதுவிலக்குக்கு எதிரான பாமகவின் போராட்டம் ஒரு நாளும் ஓயாது எனவும் அவர் உறுதியளித்தார். மாணவர்கள் சீரழிவதை பார்க்கும் போது தனது நாடி நரம்புகள் எல்லாம் துடிப்பதாகவும் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி தனக்குள் எழுவதாகவும் வேதனை தெரிவித்த அவர் பாமக கையில் அதிகாரத்தை வழங்க மக்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கனவு காணுங்கள் என்று அன்றே கலாம் அய்யா சொன்னார்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாட்டாளி மக்கள் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும்
வன்னியர்களுக்கு சலுகை பெறுவது மட்டுமே நோக்கமாக
இருப்பதால், எதிர்க்கடசி தலைவர் அந்தஸ்து கூட பெற
இயலாத நிலைதான் உள்ளது!
-
ஆனால் கனவு மட்டும் பெரிதாக இருக்கிறது...!!!

தலைப்பு 2026 என்று இருக்க வேண்டுமோ?
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தலைப்பு 2026 என மாற்றப்பட்டது . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
பாட்டாளி மக்கள் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும்
வன்னியர்களுக்கு சலுகை பெறுவது மட்டுமே நோக்கமாக
இருப்பதால், எதிர்க்கடசி தலைவர் அந்தஸ்து கூட பெற
இயலாத நிலைதான் உள்ளது!
-
ஆனால் கனவு மட்டும் பெரிதாக இருக்கிறது...!!!
உண்மைதான்.
ஆரம்ப கால அராஜகங்கள், பசுமை தரும் மரங்களை
வெட்டிப்போட்டு சாலை மறியல் செய்ய தவறாக தூண்டியதை
மக்கள் இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
35 வயதில் மத்திய அமைச்சர் எல்லா தகுதிகளும், திறமைகளும், தொலைநோக்குத் திட்டங்களும் இருந்தும் பாமக இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் தனக்கு பதவி ஆசை துளியும் இல்லை என்றும் 35 வயதில் மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது
சிரிப்புதான் வருகுதைய்யா என்ற பாடல் என் நினைவுக்கு,
இப்போது ஏன் வந்தது என்று தெரியவில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"கனவு காணுங்கள்"-
இரமணியன் சூப்பர்!
இரமணியன் சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1