புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_m10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10 
61 Posts - 48%
heezulia

35 Posts - 28%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123
அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_m10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10 
3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_m10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10 
176 Posts - 41%

171 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_m10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_m10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_m10அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2022 6:43 am

அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது! Gallerye_055836372_3021304
-

சென்னை:
'நாளை அக்னி நட்சத்திர வெயில் காலம் துவங்கும் நிலையில், இன்றும்,
நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்'
என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து, உச்சத்தை எட்டியுள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம், நாளை துவங்க உள்ளது.
வரும், 28ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என, கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக, வேலுாரில், 42 டிகிரி
செல்ஷியஸ் பதிவானது. இது, 108 டிகிரி பாரன்ஹீட். திருத்தணி, 41; மதுரை விமான
நிலையம், திருச்சி, தஞ்சாவூர், கரூர் பரமத்தி, 40; ஈரோடு, சென்னை மீனம்பாக்கம், 39;
கடலுார், சேலம், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை நகரம், சென்னை
நுங்கம்பாக்கம், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.

அதாவது, நேற்றைய நிலவரப்படி, 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி
வெப்ப நிலை பதிவானது.

இன்றைய வானிலை குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு

:தமிழக பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனாலும், வெப்ப சலனம் காரணமாகவும், தெற்கு கடலோர மாவட்டங்களில்,
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும்
அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பு அளவிலிருந்து, 3 டிகிரி செல்ஷியஸ் வரை
அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில்,
வரும், 4, 5ம் தேதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக