ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்!

3 posters

Go down

மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்! Empty மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்!

Post by ayyasamy ram Sat Apr 30, 2022 5:54 am

மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்! Gallerye_184406987_3018741
-
பாட்னா: காவல் நிலையத்தில் உள்ள தனது மகனை ஜாமினில் விடுவிக்க
வந்த பெண்ணை, போலீஸ் அதிகாரி ஒருவர் 'பாடி மசாஜ்' செய்ய வைத்த
சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. அந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த
போலீஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள தஹர் போலீஸ் நிலையத்தில்
வைக்கப்பட்டிருந்த தனது மகனை விடுவிக்கும் படி, அவரது அம்மா காவல்
நிலையம் வந்து கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரி
சசிபூஷன் சின்ஹா, அந்த பெண்ணிடம் கடுகு எண்ணையை கொடுத்து தனக்கு
மசாஜ் செய்ய கூறி உள்ளார்.

மேலும் தனது சட்டை மற்றும் பனியனை கழற்றி மேலாடை அணியாமல்
துண்டு மட்டும் கட்டிக் கொண்டு அமர்ந்துள்ளார். மகனை வெளிக் கொண்டு
வர வேறு வழி தெரியாத அந்த பெண்ணும், அந்த அதிகாரிக்கு மசாஜ்
செய்துள்ளார்.

அப்போது போனில் வக்கீல் ஒருவருடன் பேசும் சின்ஹா, அந்த பெண்ணின்
மகனுக்கு ஜாமின் வாங்கி கொடுக்கும்படியும், அவரிடம் பணம் இல்லாததால்,
தானே அதற்கு ரூ.10 ஆயிரம் தருவதாகவும் பேசுகிறார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து அவர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
சசிபூஷன் சின்ஹாவை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

lsiknmf
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்! Empty Re: மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்!

Post by Dr.S.Soundarapandian Sat Apr 30, 2022 11:37 am

இது ஒரு தண்டனையா ?
‘அட்டூழிய வர்க்கம்’ என ஒன்று நாட்டில் உண்டாகியுள்ளதை மக்கள் உணருவார்களா? இல்லை ‘மகா மேதாவிகள்’தான் உணருவார்களா?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்! Empty Re: மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்!

Post by T.N.Balasubramanian Sat Apr 30, 2022 11:44 am

பதவி நீக்கமும் , பதவி தவறாக உபயோகித்தல் /துஷ்பிரயோகம் இவர் மீது
வழக்கு பதிவு செய்யவேண்டும்.அதுவே மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். (அரேபிய நாட்டு நீதிமுறைகள் போற்றத்தக்கவனவே.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்! Empty Re: மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» அல்-கோர் மீது மசாஜ் அழகி செக்ஸ் புகார்-ஆதாரம் இல்லை என போலீஸ் தகவல்
» ''எதுக்குப்பா ஓட்டு கேட்டு வந்த?''

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum