ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம்

3 posters

Go down

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம் Empty ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம்

Post by ayyasamy ram Sat Apr 30, 2022 5:52 am

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம் Tamil_News_large_3018760
புதுடில்லி :
ஐ.நா., பொது சபையில் உரையாற்றிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அதிஷிக்கு,
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டி உள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி
ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் அதிஷி, புதிய நகர்ப்புற
கொள்கையை அமல் படுத்துவது தொடர்பாக, ஐ.நா., பொது சபையில்
நேற்று முன்தினம் நடந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அதில், டில்லி நகர்ப்புற வளர்ச்சிக்கு, ஆம் ஆத்மி அரசு எடுத்து வரும்
முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

இது குறித்து அதிஷி கூறுகையில், “டில்லியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
குறித்து, ஐ.நா., பொது சபையில் பேசியதை கவுரவமாக கருதுகிறேன்
.''உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'டில்லி
மாடல்' உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட
அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:

டில்லியும், ஆம் ஆத்மியும், இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
நகர்ப்புற நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, உலக நாடுகள்,
இப்போது டில்லியை எதிர்நோக்கி உள்ளன.

மிகப்பெரிய சர்வதேச அரங்கில், இந்திய நாட்டின் திறனை, உலக நாடுகளுக்கு
அறிய வைத்த அதிஷிக்கு என் பாராட்டுகள். அவரை நினைத்து பெருமையாக
உள்ளது. இதுபோன்ற முற்போக்கு சிந்தனைகள் தான், நம் நாட்டிற்கு மிகவும்
அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம் Empty Re: ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம்

Post by T.N.Balasubramanian Sat Apr 30, 2022 11:08 am

வாழ்த்துவோம்.
உள்நாட்டில் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம்
ஆனால் வெளி நாடுகளில் /மகாசபைகளில்
இந்தியாவை பெருமை பட செய்பவர்களை
போற்றுதல் மிகவும் அவசியம். வரவேற்கத்தக்கது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம் Empty Re: ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம்

Post by Dr.S.Soundarapandian Sat Apr 30, 2022 11:33 am

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம் 3838410834 சூப்பருங்க :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம் Empty Re: ஐ.நா.,வில் எம்.எல்.ஏ., உரை: டில்லி முதல்வர் புகழாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» 5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum