ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

2 posters

Go down

ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு Empty ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Post by ayyasamy ram Thu Apr 28, 2022 12:07 pm


ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு LX67jMx

ஆசிரியர்களைத் தாக்கக்கூடாது என்று மாணவர்களுக்குத் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொளிப் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நான் இரண்டு காணொலி சம்பவங்களைப் பார்த்தேன். ஒரு சம்பவத்தில் மாணவர்கள் ஆசிரியர் ஒருவரைத் தாக்க முற்படுகிறார்கள். இன்னொரு சம்பவத்தில் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலி போன்ற பொருட்களைக் கஷ்டப்பட்டு உடைக்கிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களையும் பார்த்து பாரதியார் சொன்னபடி நெஞ்சு பொறுக்காத சூழ்நிலையில் இந்த பதிவை நான் வெளியிட்டு உள்ளேன். இந்த இரண்டு சம்பவங்களும் அரசுப் பள்ளியில்தான் நடந்துள்ளன.

நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் அரசுப் பள்ளியில் தரையில் உட்கார்ந்துதான் படித்தேன். உங்களுக்காவது அரசு நீங்கள் உட்காருவதற்கு பெஞ்சு, நாற்காலி வாங்கி போட்டுள்ளது. உங்களது பெற்றோர், உங்களை அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவைத்தார்கள். உங்கள் பெற்றோருக்குச் சொத்து இல்லை. வருமானம் இல்லை. அதற்காக உங்களுக்குச் சொத்து இல்லை என்று நினைக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடம்தான் உங்களது சொத்து, நீங்கள் விளையாடும் மைதானம்தான் உங்கள் சொத்து. நீங்கள் உட்காரும் பெஞ்சு, நாற்காலிதான் உங்களது சொத்துகள். உங்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் உங்களது சொத்துகள்தான்.

ஏனென்றால், ஆசிரியர்கள்தான் உங்களுக்குக் கணிதம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அறிவியல், புவியியல், கணினி கற்றுத்தருகிறார்கள். விளையாட்டு சொல்லித்தருகிறார்கள். உங்களுக்கு நல்ல வழிகாட்டுகிறார்கள். அவர்கள்தான் உங்களது ஆதாரம்.

அவர்களைத் தாக்குவது, நாம் வாழும் வீட்டைக் கொளுத்துவதற்குச் சமம். நமது கை-கால்களை நாமே வெட்டிப்போடுவது போன்றது.

ஆசிரியர்களைத் தாக்குவது சட்டப்படி குற்றம். அதில் சட்டம் சில பாதுகாப்பு கொடுத்திருந்தாலும், ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு. பள்ளிக்கூடம்தான் நாம் நம்மை வளர்த்துக்கொள்ளும் இடம்.

அங்கு ஏன் மாணவர்கள் இதுபோல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு Empty Re: ஆசிரியர்களைத் தாக்குவது கூடாது, அது தவறு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Post by T.N.Balasubramanian Thu Apr 28, 2022 3:27 pm

மறைந்திருக்கும் அரசியல் பலம் தான் காரணம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum