புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை I_vote_lcapகைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை I_voting_barகைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
கைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை I_vote_lcapகைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை I_voting_barகைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 27, 2022 6:25 am

சென்னை :
''ரேஷன் கடைகளில் பரிசோதனை அடிப்படையில், கைரேகைக்கு
பதிலாக கண் கருவிழி சரி பார்ப்பு முறை அமல்படுத்தப்படும்,'' என,
உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்

.சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தி.மு.க., - டி.ஆர்.பி.ராஜா: ரேஷன் கடைகளில் கைரேகை வைத்து பொருட்கள்
வாங்கும் நடைமுறை உள்ளது.

டெல்டா மாவட்டங்களில், முதியோர், விவசாயிகள் கைரேகை பதிவு
வைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தனர். அதை தவிர்க்க, நவீன முறை
அறிமுகம் செய்யப்படுமா?

அமைச்சர் சக்கரபாணி:

இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, பொது வினியோக திட்டத்தில்
வழங்கப்படும் பொருட்கள், உண்மையான பயனாளிகளுக்கு செல்வதை
உறுதி செய்ய, பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில், விரல் ரேகை
சரி பார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டில் பெயர் உள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும்,
விரல் ரேகை சரி பார்ப்புக்கு பின், பொருட்களை பெறலாம்; எந்த ரேஷன்
கடையிலும் பொருட்களை வாங்கலாம்.

வயோதிகம் உட்பட சில காரணங்களால், விரல் ரேகை சரி பார்ப்பு தோல்வி
அடையும் நிலையில், அவர்களுக்கு உணவுப் பொருட்களை மறுக்கக் கூடாது.

கடைக்கு வர இயலாத முதியோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் சார்பில்,
அவர்களின் பிரதிநிதி பொருட்களை பெற்றுக் கொள்ள, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான படிவம் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் கொடுத்தால்
போதும். வட்ட வழங்கல் ஆய்வு அலுவலர் ஆய்வு செய்து, ஒப்படைப்பு ஆணை
வழங்குவார். இதுவரை, 2.39 லட்சம் பேருக்கு, ஒப்படைப்பு ஆணை
வழங்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில், இம்மாதம் 22ம் தேதி வரை, 1.79 கோடி
பரிவர்த்தனைகளில், 1.76 கோடி பரிவர்த்தனைகள், கைரேகை சரி பார்ப்புடன்
நடந்துள்ளன.

இது, 98.23 சதவீதம். கண் கருவிழி சரி பார்ப்பு முறை, மஹாராஷ்டிரா, தெலுங்கானா,
உத்தர பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
இது, தமிழகத்தில் ஒரு ஊரகப் பகுதி மற்றும் ஒரு நகர பகுதியில், பரிசோதனை
அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

தனி நபர் அடையாளம்உறுதி செய்யப்பட்டு, ரேஷன் கடையில் பொருட்கள்
வழங்கப்படும். இந்த நடைமுறை சரியாக இருந்தால், இந்த திட்டத்தை செம்மையாக்கி,
மாநிலம் முழுதும் ரேஷன் கடைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

-தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 27, 2022 1:29 pm

அதெல்லாம் இருக்கட்டும்! டன் டன்னாக ரேசன் அரிசி ஆங்காங்கே பிடிபடுகிறதே அது எப்படி? ........ ..........

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக