Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி பட்ட படம் தமிழ்ல வரலியேன்னு வருத்தப்பட்டேன்… இளையராஜா பாராட்டிய ஈரானிய சினிமா!
Page 1 of 1
இப்படி பட்ட படம் தமிழ்ல வரலியேன்னு வருத்தப்பட்டேன்… இளையராஜா பாராட்டிய ஈரானிய சினிமா!
![இப்படி பட்ட படம் தமிழ்ல வரலியேன்னு வருத்தப்பட்டேன்… இளையராஜா பாராட்டிய ஈரானிய சினிமா! 1650975778-817](https://wd-image.webdunia.com/image-conversion/process-aws.php?url=https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-04/26/full/1650975778-817.jpg&w=&h=&outtype=webp)
-
சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்கான அக்கா குருவி திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா
இசையமைத்துள்ளார்.
-
![இப்படி பட்ட படம் தமிழ்ல வரலியேன்னு வருத்தப்பட்டேன்… இளையராஜா பாராட்டிய ஈரானிய சினிமா! 1650975797-9928](https://wd-image.webdunia.com/image-conversion/process-aws.php?url=https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2022-04/26/full/1650975797-9928.jpg&w=&h=&outtype=webp)
-
உலக சினிமா ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை சொல்லுவார்கள். அந்த அளவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற இந்த படத்தை இயக்குனர் மஜித் மஜீது இயக்கியிருந்தார். ஒரே பள்ளியில் படிக்கும் அண்ணன் தங்கை இருவர். தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்து விடுகிறான்.
அப்பாவுக்கோ புது ஷூ வாங்கும் அளவுக்கு வசதியில்லை. அதனால் அண்ணன் காலையிலும் தங்கை மதியமும் மாற்றி மாற்றி அண்ணனின் ஷூவைப் போட்டு செல்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இந்நிலையில் பள்ளியில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் வெல்வோருக்கு ஷூ பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அண்ணன்.. வென்றானா? ஷூ கிடைத்ததா ?
இந்த சின்ன கதையை வைத்துக்கொண்டு ஈரானின் அரசியல் சூழ்நிலை, குடும்ப உறவுகள் ஆகியவற்றை மிக அற்புதமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர். வெளியாகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தபடத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர்.
உயிர், மிருகம் மற்றும் சிந்து சமவெளி ஆகியப்படங்களை இயக்கிய சாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது, சமீபத்தில் நடந்த சென்னை திரைப்பட சர்வதேச விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்க உள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். இதையடுத்து படம் வரும் மே 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வெப்துனியா
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
» மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா
» இளையராஜா இசையமைத்துள்ள புதிய படம்!
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
» எம்.ஜி.ஆர்.நடித்த முதல் படம்? – (சினிமா- கே&ப)
» மென்டல் பய. இப்படி எடுத்திருக்கானே! அதிர்ந்துபோன இளையராஜா
» இளையராஜா இசையமைத்துள்ள புதிய படம்!
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
» எம்.ஜி.ஆர்.நடித்த முதல் படம்? – (சினிமா- கே&ப)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|