புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
Page 1 of 1 •
-
நாகர்கோவில்:
'மதுக்கடைகளை மூடுவதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எதுவும்
தரவில்லை, அதற்கு சாத்தியமில்லை' என, கனிமொழி எம்.பி., கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், தொலையாவட்டம் கல்லுாரியில் நடைபெற்ற
விழாவில் பங்கேற்ற அவர், மாணவ - - மாணவியரின் கேள்விகளுக்கு
பதிலளித்தார். ஒரு மாணவி, 'தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் பூரண
மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?' என கேட்டார்.
இதற்கு பதிலளித்த கனிமொழி, 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அப்படி
எதுவும் சொல்லப்படவில்லை; மதுக்கடைகளை முழுமையாக மூடுவது
இயலாத காரியம்; படிப்படியாக குறைக்கலாம்' என பதிலளித்தார்.
தொடர்ந்து, மின் வெட்டு, மது ஒழிப்பு பற்றி, செய்தியாளர்கள் கேள்வி
எழுப்பிய போது, அதற்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.
-தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆஹா .....மக்களுக்கு புரிந்தால் சரி.
எந்த ஒரு வியாபாரியும் அரசியல்வாதியாக மாறும்போது
தன் குடும்பம் -குடும்பத்தொழில் சிதிலமடைய விரும்பமாட்டார்கள்.
குடிமகன்கள் மீது நம்பிக்கை. குடிமகன்கள் மரணம் அடைந்தாலும்
அவரது குலத்தோன்றல்கள் தந்தை வழி பற்றி அவர்களும்
குடிமகன்களாக தொடர்வார்கள் எனும் நம்பிக்கை.
சமீபத்தில் பொதுஜனங்களுக்கு பகிரப்பட்ட வீடியோக்களில்
பள்ளிக்கூடம் படிக்கும் பெண்களும் நாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என பறைசாற்றியுள்ளனர்.
வாழ்க தமிழகம்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாவம், தி மு க வுக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்கள். இனியாவது திருந்துவார்களா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள். பணத்திற்காக உங்களது பொன்னான வாக்கை வீணாக்காதீர்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"ஆஹா .....மக்களுக்கு புரிந்தால் சரி.
எந்த ஒரு வியாபாரியும் அரசியல்வாதியாக மாறும்போது
தன் குடும்பம் -குடும்பத்தொழில் சிதிலமடைய விரும்பமாட்டார்கள்.
குடிமகன்கள் மீது நம்பிக்கை. குடிமகன்கள் மரணம் அடைந்தாலும்
அவரது குலத்தோன்றல்கள் தந்தை வழி பற்றி அவர்களும்
குடிமகன்களாக தொடர்வார்கள் எனும் நம்பிக்கை.
சமீபத்தில் பொதுஜனங்களுக்கு பகிரப்பட்ட வீடியோக்களில்
பள்ளிக்கூடம் படிக்கும் பெண்களும் நாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என பறைசாற்றியுள்ளனர்.
வாழ்க தமிழகம்." - இரமணியன் சூப்பர்!
“பாவம், தி மு க வுக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்கள். இனியாவது திருந்துவார்களா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள். பணத்திற்காக உங்களது பொன்னான வாக்கை வீணாக்காதீர்கள்.” - மாணிக்கம் நடேசன் சூப்பர்!
‘நாங்க எப்பவுமே அதுதாங்க!’ , ‘நாங்க எப்பவுமே இதுதாங்க!’ - என்ற மக்களின் குருட்டுக் கருத்தை நாம் மாற்றியாக வேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
படி படியாக குறைப்போம் என்று மக்களுக்கு வாக்கு அளித்தபடி
தினமும் மதுக்கடைகளை மூடுகிறோம், இரவு 10மணி முதல் மறுநாள்
காலை 10 மணி வரை.
12 மணி நேரம் குடிமகன்களை திருப்திப்படுத்த
12 மணிநேரம் குடிக்காத உடல் நலம் விரும்பிகளுக்காக.
அரசு யாருக்கும் ஒரு பக்ஷமாக செயல்படாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இப்பிடியும் அரசியல்வாதிகள் சொன்னால் ஆச்சரியப்படக்கூடாது.!!
தினமும் மதுக்கடைகளை மூடுகிறோம், இரவு 10மணி முதல் மறுநாள்
காலை 10 மணி வரை.
12 மணி நேரம் குடிமகன்களை திருப்திப்படுத்த
12 மணிநேரம் குடிக்காத உடல் நலம் விரும்பிகளுக்காக.
அரசு யாருக்கும் ஒரு பக்ஷமாக செயல்படாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இப்பிடியும் அரசியல்வாதிகள் சொன்னால் ஆச்சரியப்படக்கூடாது.!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில்
மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
கடந்த 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி டாஸ்மாக்
மூலம் வருவாய் கிடைத்துள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம்
வரை மட்டும் ரூ.36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையே
இந்த தகவல் வெளிப்படுத்துகிறது.
-வெப்துனியா
ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக
மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
கடந்த 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி டாஸ்மாக்
மூலம் வருவாய் கிடைத்துள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம்
வரை மட்டும் ரூ.36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில்
உள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையே
இந்த தகவல் வெளிப்படுத்துகிறது.
-வெப்துனியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1