Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த கீச்சுக்கள்-
2 posters
Page 1 of 1
நான் ரசித்த கீச்சுக்கள்-
RT @maethaavi:
பையில் பணமிருக்கும் மனிதனுக்கு இருக்கும் தைரியம்,
கடவுளுக்கே அதை பிச்சை போட சொல்லுகிறது..
-
RT @Alexxious:
வேலை இடம் சரி இல்லை என்பவர்களே , துப்புரவு பணியாளர்கள்
வொர்க் அட்மாஸ்ஃபியர் பார்க்க ஆரம்பித்தால் உலகம் நாறிடும் !!
-
RT @MissLoochu:
மனைவி சீரியல் பார்க்க கணவன் டிவிட்டரில் மொக்கை போட
குழந்தை திருதிருன்னு முழிக்கும் உலகமிது
-
RT @RealRenu:
ரகசியம்னு சொல்லிட்டு ஊருக்கே கேட்குற மாதிரி காதுல சொல்ற
கலை குழந்தைகளுக்கு மட்டுமே தெரிந்தது !
-
RT @tamilyouthcafe:
மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு
சரியான உதாரணம் ERASER
-
RT @karaiyaan:
முதலாவது நமக்கு பெண்ணாக பிறக்கட்டும் – தவறவிட்ட உனது
முதலிருபது வருடங்களை அவள் உருவில் கண்டு ரசிப்பேன்!!
-
RT @arasu1691:
கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி..
சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது அம்மா #அம்மா
-
RT @sweetsudha1:
ஒரு வெஜ் பிட்ஸா கொடுங்க! நாலா கட் பண்ணட்டுமா? எட்டா கட்
பண்ணட்டுமா? நாலாவே கட் பண்ணுங்க. என்னால எட்டு பீஸ திங்க
முடியாது
-
நன்றி: ராஜன்’ஸ் கார்னர்
பையில் பணமிருக்கும் மனிதனுக்கு இருக்கும் தைரியம்,
கடவுளுக்கே அதை பிச்சை போட சொல்லுகிறது..
-
RT @Alexxious:
வேலை இடம் சரி இல்லை என்பவர்களே , துப்புரவு பணியாளர்கள்
வொர்க் அட்மாஸ்ஃபியர் பார்க்க ஆரம்பித்தால் உலகம் நாறிடும் !!
-
RT @MissLoochu:
மனைவி சீரியல் பார்க்க கணவன் டிவிட்டரில் மொக்கை போட
குழந்தை திருதிருன்னு முழிக்கும் உலகமிது
-
RT @RealRenu:
ரகசியம்னு சொல்லிட்டு ஊருக்கே கேட்குற மாதிரி காதுல சொல்ற
கலை குழந்தைகளுக்கு மட்டுமே தெரிந்தது !
-
RT @tamilyouthcafe:
மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு
சரியான உதாரணம் ERASER
-
RT @karaiyaan:
முதலாவது நமக்கு பெண்ணாக பிறக்கட்டும் – தவறவிட்ட உனது
முதலிருபது வருடங்களை அவள் உருவில் கண்டு ரசிப்பேன்!!
-
RT @arasu1691:
கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி..
சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது அம்மா #அம்மா
-
RT @sweetsudha1:
ஒரு வெஜ் பிட்ஸா கொடுங்க! நாலா கட் பண்ணட்டுமா? எட்டா கட்
பண்ணட்டுமா? நாலாவே கட் பண்ணுங்க. என்னால எட்டு பீஸ திங்க
முடியாது
-
நன்றி: ராஜன்’ஸ் கார்னர்
Re: நான் ரசித்த கீச்சுக்கள்-
சர்தார்ஜி நன்கொடை
-
நீச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டவர்களிடம்
‘ஒரு கிளாஸ்’ தண்ணீர் கொடுத்தார்!
-------------------
-
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார்.
சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.
கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை
நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,
………
அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை
தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்…..”
என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன்
எங்கிட்ட சொல்றீங்க?
“நம் சர்தார்ஜி சொன்னார், ” மக்கு இன்னுமா புரியவில்லை, ……
நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”…!
-
நன்றி: முகநூல்
Re: நான் ரசித்த கீச்சுக்கள்-
எதுக்குடி ஹால் சுவர் முழுக்க
‘பாத்ரூம்ல வழுக்கி விழுந்த என் மாமியாருக்கு
கால் சுளுக்கு, வாயு பிரச்னைல இடுப்பு
பிடிச்சிருக்கு, ஒரு வாரமா ஜலதோஷம் பிசிச்சிருக்கு’ன்னு
எழுதி வெச்சிருக்கே?
-
நம்ம மனசுக்கு பிடிச்ச விஷயங்களை அடிக்கடி கண்ல
படற மாதிரி எழுதி வைக்கிறது நல்லது’ன்னு எல்லாரும்
சொன்னாங்க...அதான்!
-
- குங்குமம்
‘பாத்ரூம்ல வழுக்கி விழுந்த என் மாமியாருக்கு
கால் சுளுக்கு, வாயு பிரச்னைல இடுப்பு
பிடிச்சிருக்கு, ஒரு வாரமா ஜலதோஷம் பிசிச்சிருக்கு’ன்னு
எழுதி வெச்சிருக்கே?
-
நம்ம மனசுக்கு பிடிச்ச விஷயங்களை அடிக்கடி கண்ல
படற மாதிரி எழுதி வைக்கிறது நல்லது’ன்னு எல்லாரும்
சொன்னாங்க...அதான்!
-
- குங்குமம்
Re: நான் ரசித்த கீச்சுக்கள்-
கீச்சுகள் --ரசிக்கத்தக்கவை யாவும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» நான் ரசித்த ஜோக்குகள்
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதை 1
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதை 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum