புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Poll_c10ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Poll_m10ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Poll_c10ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Poll_m10ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2022 8:59 am

ஐபிஎல் 2022- ‘4ஆவது இடத்துக்கு 4 அணிகள் போட்டி…3 அணிகள் வெளியேறியது? விபரம் இதோ! Samayam-tamil
-
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் புதிய அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர்
ஜெய்ண்ட்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வரும் நிலையில்,
சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்
அணிகள் படுமோசமாக சொதப்பி, தொடர் தோல்விகளை சந்தித்து
வருகிறது.

முதல் இரண்டு இடங்கள்:

தற்போதுவரை 41 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்
முதல் இரண்டு இடங்களில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்
அணிகள் இருக்கின்றன. குஜராத் அணி 8 போட்டிகளில் ஒரு தோல்வியை
மட்டுமே சந்தித்துள்ளது. ராஜஸ்தான் 8 போட்டிகளில் இரண்டு
தோல்விகளை சந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு
இடங்களில் நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.

மூன்றாவது இடம்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன்
மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த அணியில் அனைவரும்
சிறப்பாக செயல்பட்டு வருவதால் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக
இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

4ஆவது இடத்துக்கு 3 அணிகள்:

லக்னோ அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த
அணிக்குத்தான் நான்காவது இட வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்த அணியுடன் சேர்த்து ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் அணிகளும்
நான்காவது இடத்திற்கு கடும் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி:

ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில்,
அடுத்த 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றே ஆக வேண்டும்.
அடுத்து பஞ்சாப், டெல்லி அணிகள் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை
பெற்றே ஆக வேண்டும். இது மிக கடினம் என்பதால், இனி வரும்
அனைத்து போட்டிகளும் ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு
மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

3 அணிகள் வெளியேற்றம்?

கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
அடுத்து அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்றே ஆக வேண்டும். சில
போட்டிகளில் அதிக ரெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.
இதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு
கிட்டதட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

சிஎஸ்கேவும் அடுத்த அனைத்து போட்டிகளிலும் அதிக நெட் ரன் ரேட்
வித்தியாசத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும். இதற்கும் வாய்ப்பு
குறைவுதான். மும்பை அணி தொடர்ந்து 8 தோல்விகளை சந்தித்து,
வெளியேறிவிட்டது.

நன்றி- சமயம் செய்திகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 29, 2022 9:16 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக